ஐ.நா. சபையின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று கூறுவது காலம் கடந்து எடுத்த நடவடிக்கையாகவே உள்ளது'' எனவும் வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட டெசோ மாநாடு பற்றி பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார். டெசோ மாநாட்டில் திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து பேசிய வெங்கையா நாயுடு, '