என்னுடைய கனவுகள் நிறைவேறும் வரை உங்களை அரவணைத்துபோராடுவேன் :டெசோ மாநாட்டில் கலைஞர் பேச்சு
சென்னையில் டெசோ அமைப்பின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. திமுக பிரமுக ர்கள், வெளிநாட்டுப்பிரதிநிதிகள், ஈழ ஆதரவாளர்கள் இம்மாநாட்டில்
| தமிழீழ கிண்ணம் 2012-முடிவுகள் இறுதியாட்டம் நடைபெற்ற பொது யால்தான் அணி முதல் பாதி நேரத்தில் கோல் ஒன்றை அடித்து முன்னணியில் நின்ற போதும் யங் ஸ்டார் கடுமையாக விளையாடி கடைசி நிமிடத்தில் பிரதீஸ் மூலம் ஒரு கோலைப் போட்டு சமப்படுத்தியது .மேலதிக நேரம் பத்து நிமிட விளையாட்டின் 7 vவது நிமிடத்தில் மைதான மின் விளக்குகளஅணைக் கப்பட போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது .நாளை போட்டி தொடரும் அல்லது |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அமைதி முயற்சிக்கு உதவ தென்னாபிரிக்க அரசு தயார்; கூட்டமைப்புடனான சந்திப்பில் அந்த நாட்டு அமைச்சர் உறுதி |
மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா முன்வந்திருக்கிறது.கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது தென்னாபிரிக்க |