-

13 நவ., 2025

அணு குண்டு உள்ள ரஷ்ய விமானத்தை கடத்த முயன்றதா பிரிட்டன் ? பெரும் பதற்றம் !

www.pungudutivuswiss.com

மாஸ்கோ/லண்டன்:

பெருவில் பேருந்து விபத்து: 37 பேர் உயிரிழந்தனர்

www.pungudutivuswiss.com


பெருவின் தெற்கு அரேக்விபா பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது
 37 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.comதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - சுவிஸ்

சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்


பயங்கரவாத தடைச் சட்டத்துடன் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது! [Thursday 2025-11-13 05:00]

www.pungudutivuswiss.com

பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

வடக்கில் தாதியர்களின் வேலைநிறுத்தம் - வைத்தியசாலைப் பணிகள் பாதிப்பு! [Thursday 2025-11-13 05:00]

www.pungudutivuswiss.com


வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்

மொட்டு- யானை சந்திப்பு! [Thursday 2025-11-13 05:00]

www.pungudutivuswiss.com


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.  கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது

ர்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி - தொடக்க விழாவில் பங்கேற்கிறார் திருமாவளவன்! [Wednesday 2025-11-12 15:00]

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

12 நவ., 2025

www.pungudutivuswiss.comலிபியத் தலைவர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றமை தொடர்பில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பிரான்ஸை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கில் முக்கிய நபர்களான இணை பிரதிவாதிகள் மற்றும் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணொளி மூலம் விசாரணைக்கு முன்னிலையாகிய அவர், நீதிக்கான அனைத்து தேவைகளையும் எப்போதும் பூர்த்தி செய்வதாகவும், 70 வயதில் சிறையில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து சூதாட்ட ஊழல்: 8 பேர் கைது, 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடைநீக்கம்

www.pungudutivuswiss.com

துருக்கி கால்பந்தில் பரவலாக நடந்ததாகக் கூறப்படும் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணையில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்

10 நவ., 2025

வடக்கே செல்லும் அடுத்த புகையிரதம்? மாகாண தேர்தல் நடக்கும்! நடக்காது! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com

ஈக்குடார் சிறையில் 31 கைதிகள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

www.pungudutivuswiss.com

தெற்கு ஈக்வடாரில் உள்ள ஒரு சிறையில் குறைந்தது 31 கைதிகள் இறந்து

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் சடலமாக மீட்பு

www.pungudutivuswiss.com


மன்னார்- யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி

டில்லி செங்கோட்டை: குண்டு வெடிப்பு! 8 பேர் உயிழப்பு: 24 பேர் காயம்

www.pungudutivuswiss.com

இந்தியா தலைநகர் டில்லி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் 

கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு! [Monday 2025-11-10 15:00]

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்போம் என ரெலோ கட்சி அறிவித்துள்ளது. தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்போம் என ரெலோ கட்சி அறிவித்துள்ளது. தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.

இளஞ்செழியன் யார் என்று காலம்பதில் சொல்லும்..! நீதிபதி இளஞ்செழியன் பகிரங்கம்

www.pungudutivuswiss.com



28 ஆண்டுகள் நீதிபதியாக எனது கடமை உருண்டோடியது. 96 ஆம் ஆண்டு
www.pungudutivuswiss.comசுவிஸ்சில் தமிழில் மந்திரம் முழங்க மீண்டும் தங்கள் திருமணத்தை சுவிஸ் மக்கள் முன் புதுப்பிப்பித்து மாலை மாற்றிய நீதிபதி திரு.மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தம்பதியினர்




www.pungudutivuswiss.com

குடு செல்வம் , தூள் செல்வம் , கொலைகார செல்வம் , பாலியல் குற்றவாளி , பிரேமதாசாவிடம் கோடிகணக்கில் லஞ்சம் , மகிந்த விடம் , ரணிலிடம் கோடிக்கணக்கில் காசு வாங்கிவிட்டு தமிழ் மக்களிற்கு எதிராக செயற்பட்டார், மன்னாரில் ஒரு இளைய தலைமுறையையே போதைக்கு அடிமையாக்கினார்.
கூறியவர் விந்தன் கனகரட்ணம் கூறிய இடம் IBC தமிழ் ஊடகம்.
சில வருடங்களிற்கு முன்னர் சுமந்திரன் தூள் செல்வம் ரெலோ தூள் கடத்தும் கட்சி என்று சொன்னது உண்மை தான். அப்போதும் செல்வம் கையாண்ட உத்தி இதே கள்ள மெளனம் தான்.
செல்வத்தின் பலம் எப்போதும் எருமை மாட்டில் மழை பெய்தது போல எது நடந்தாலும் எதுவுமே நடக்காதது போல இருந்து தப்பிக்கொள்ளவது தான்.

ad

ad