www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

சனி, ஆகஸ்ட் 17, 2013               ட்டமன்றத்தில் இருவரும் சந்தித்துக் கொள்வதில்லை. நேருக்கு நேர் வாதங்களில் ஈடுபடுவதில்லை. ஆனால்,  சட்டமன்ற விவாதங்களைவிட படுசூடாக அடிக்கடி அறிக்கைகள் மூலமாக மோதிக்கொள்கிறார்கள் ஜெ.வும் கலைஞரும். மக்கள்பிரச்சினைகள்,                விஜய்யின் "தலைவா'’ பட விவகாரம் முடிவுக்கு வராமல் நீண்டபடி இருக்கிறது.

நடிகரும், பத்திரிகையாளருமான சோவை 14-ந் தேதி மாலை விஜய் சந்தித்து "தலைவா' படச் சிக்கல் தீர, முதல்வரிடம் பேசி உதவும்படி’ கேட்டுக்கொண்டார். ஆனால்... "எல்லாரும் எம்.ஜி.ஆர்.ஆகிவிட முடியாது. அரசியல் சாய லுடன் படம் எடுக்கும்போதே அதனால் வரும் சிக்கல்களைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அரசிடம் வரிவிலக்கு சலுகைக்காக

விஜய் நடித்த தலைவா படத்தை வெளியிட தயார்: சரத்குமார் பதவி விலக வேண்டும்: ஜெ.அன்பழகன் அதிரடி
 


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படம் கடந்த 9-ந் தேதி தமிழகத்தை தவிர மற்ற நாடுகள், மாநிலங்களில் வெளியாகி உள்ளது.
படம் வெளியாக ஒத்துழைக்குமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அறிக்கையாகவும், வீடியோவிலும் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவுடனான பிரச்சினைகளின் போது இலங்கை பக்கம் சார முடியாது: சீனா- ரஷ்யா அறிவிப்பு?
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முரண்பாடுகளின் போது தாம் இலங்கையின் பக்கம் சார்ந்திருக்க போவதில்லை என சீனாவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து கறுப்புக்கொடி, ரயில் மறியல் போராட்டம்: கருணாநிதி
இந்தியப் பிரதமர், தமிழர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி
தமிழ் இளைஞர் மீது இலங்கை இராணுவத்தினர் காடைத்தனமான தாக்குதல்! பரந்தனில் சம்பவம்
சிங்கள இளைஞனுக்காக தமிழ் இளைஞர் ஒருவரை இலங்கை இராணுவத்தினர் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் - வடக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும்: ஐ.தே.க
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.
மங்கள சமரவீரவுக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையை தயாரித்துள்ளனர்!
இலங்கை அரச புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.எஸ். ஐதேக நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீரவுக்கு எதிரான இரகசிய அறிக்கையொன்றை தயாரித்து அதனை நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
அன்பான வாசக நெஞ்சங்களே . கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் பிரபலமான இணையதளங்கள் யாவுமே இலங்கையில் எவருமே பார்க்க முடியாதவாறு தடை செய்யப் பட்டுள்ளன .எமது இணையத்தை இலங்கையில் எப்போதும் காணக் கூடியவறுள்ளது.அண்மைகால தேர்தல்களை  ஒட்டி எமது இணையத்தின் மீதும் சில சதிகாரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பதால் ஓரளவுக்கு சில செய்திகளை சில நாட்களுக்கு தவிர்த்து வருகின்றோம் மீண்டும் நிலைமை சீரானதும் எமது செய்தி கோவைகள் சிறப்பாக இருக்கும் என உறுதியளிக்கிறோம் 
கொன்று விடுங்கள்! பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கைதிகள் இரு நாட்டு அரசுகளுக்கும் கடிதம்!
பாகிஸ்தானில் ஹோஷியார்பூர் கோட் லக்பாத் சிறையில் இந்திய தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 கைதிகள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் என உருக்கமாக இந்தியா மற்றும்

விஜய் உண்ணாவிரதத்துக்கு
போலீசார் அனுமதி மறுப்பு
 

விஜய் நடித்த தலைவா படம் தமிழகத்தில் வெளியாகவில்லை.  ஏன் வெளியாகவில்லை? என்ன நடக்கிறது என்று படம் எடுத்தவர்களே மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டிருக்கின்றனர்.