திங்கள், மார்ச் 02, 2015

போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல்: கல்வீச்சு போலீஸ் தடியடி!


குரோம்பேட்டையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களிடையே நடந்த மோதலில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். குரோம்பேட்டையில் இன்று நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது ஏராளமான தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் குழுமி இருந்தனர்.

கவிஞர் தாமரையின் முகநூலில் இருந்து நேரடியாக எமக்கு


சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம்.
அத்துடன் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு.
அதிகாலைச் செய்திக்காக ஒரு
தொலைக்காட்சி வந்து கொண்டிருப்பதாகத் தகவல்.
புது அனுபவம்தான்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.., பதினெட்டாம் ஆண்டை வரவேற்கும் முகமாக, “வேரும் விழுதும் - 2015" கலைமாலை.

காலம்: 06.06.2015
நாள்: சனிக்கிழமை.
நேரம்: பி.பகல் 02.30மணி.
விழாநடைபெறும் இடம்:  பேர்ன்

கிழக்கு மாகாணசபையில் சம்பந்தனின் ராஜதந்திரம் பலிக்கிறதா ?

கிழக்கில் ஆட்சியமைக்க சம்பந்தரை நாடிய பிள்ளையான் குழுவினர் - பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ்

புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் துரையப்பா ராசம்மா அவர்களின் நினைவாக நடந்த நிகழ்வு இது பாராட்டுக்கள்அதி உச்ச பாதுகாப்பு மத்தியில் ஐநாவின் 28வது மனித உரிமைகள் கூட்டத்தொடர்


ஐ.நாவின் 28வது கூட்டத் தொடர் வழமைக்கு மாறாக அதிகளவான பாதுகாப்பு மத்தியில் ஆரம்பமானது.

பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் விமானத்தில் வைத்து கைது


பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சிறுமியும், மற்றும் தாயும் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிரிக்கட் உலகக்கிண்ணம் அட்டவணை

POOL A

உட்கட்சித் தேர்தல் களேபரம்: திமுகவை விஞ்சத் துடிக்கும் அதிமுக!


அரியலூர் மாவட்டம், அரியலூரில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஏற்பட்ட அமளி, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக உட்கட்சித் தேர்தல் என்றாலே அமளிதுமளி, கலவரம்

நாடாளுமன்ற கேண்டீனில் 29 ரூபாய் மதிய உணவு சாப்பிட்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவு உண்டார். .
சாந்தி தியேட்டரை விற்பதாக நடிகர் பிரபு அறிவிப்பு!
 சென்னையில் உள்ள சாந்தி தியேட்டர் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு அறிவித்துள்ளார். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி தியேட்டரை வாங்குவதாக தெரிகிறது.
 

கச்சதீவு அந்தோனியாரின் அருள்பெற 7ஆயிரம் பக்தர்கள்


வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கொடி இறக்கலுடன் நிறைவடைந்தது. 

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜர்: ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், சாமி உள்ளிட்டோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்கள்.

மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ ரால்ப் மார்செல் ஆகியோர்

அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைகள்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்விதத்திலும் எதிர்க்கவில்லை என்று

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த அமர்வில் இலங்கை குறித்து ஆராய்வதற்காக

சுரேஷ் மற்றும் அனந்தியின் கருத்துக்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை. - புலம்பெயர் குழுக்களுக்கு கண்டனம்


கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் செயற்பாட்டுக்கு எதிராக

கிழக்கில் பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை