மாத்தறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு எச்.ஜ.வி தொற்று
மாத்தறையிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு எச்.ஜ.வி தொற்று நோய் தாக்கியுள்ளது.
அண்மையில் மாத்தறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட சுகாதார அதிகாரிகளால் நடாத்தப்பட்ட மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்திலே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.