மக்களுடன் கூட்டணி அமைத்து திமுக மகத்தான வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்
பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்தார்.மணவிழாவில் அவர் பேசியபோது, ‘’தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று