இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தமிழக
-
24 ஏப்., 2016
கைக்குண்டுடன் தேசிய அடையாள அட்டையும் மீட்பு வவுனியாவில் பரபரப்பு
வவுனியா குட்செட் வீதியில் கைக்குண்டு ஒன்றுடன் சேர்த்து தேசிய அடையாள அட்டை ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் பிடிபட்ட 600 கிலோ மதிப்புள்ள இராட்சத திருக்கை!
திருகோணமலை – மனையாவளி பிரதேசத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நேற்று காலை சுமார் 600 கிலோ கிராமிற்கும் அதிக எடை கொண்ட திருக்கை மீன் ஒன்று கிடைத்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான மீன் ஒன்று கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் – பிரபாகரன் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் வெளியிட்ட அமைச்சர்
விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாகவும்
நிலாவரை கிணற்றில் குதித்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் 152 அடி ஆழத்திலிருந்துசடலமாக மீட்பு
வரலாற்று பிரசித்தி வாய்ந்த புத்தூர், நிலாவரை கிணற்றில் பாய்ந்ததால், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த முதியவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (24.04.16)
சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது - உம்மன் சாண்டி விளக்கம்
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது வரையுள்ள
23 ஏப்., 2016
கிடைத்தது ’கிரீன்’ சிக்னல்: ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் நெய்மர்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தனது நாட்டு அணிக்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு பார்சிலோனா
"எனது தந்தைக்கு மரண தண்டனை கொடுங்க": சங்கர் படுகொலையை உருக்கமாக விவரித்த கௌசல்யா
உடுமலையில் சாதி மாறி காதல் திருமணம் செய்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, தனது
நவீன தீண்டாமையை கடைபிடிக்கும் ஜெயலலிதா! போட்டு தாக்கும் கனிமொழி
கோவை கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர்குறிச்சி பிராபாகரனை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி போத்தனூரில்
சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகளவில் வீட்டு வாடகை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியீடு
சுவிட்சர்லாந்து நாட்டில் அதிக மற்றும் குறைந்தளவில் வீட்டு வாடகை கட்டணத்தை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல்
அமெரிக்காவுக்கு தப்பியோடிய கோத்தபாய! கொழும்பு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை,
இலங்கையர்களின் தகவல்களை தர மறுக்கும் சுவிட்ஸர்லாந்து
இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் புகலிடம் கோரிய 147 இலங்கையர்கள் பற்றிய தகவல்களை
திமுக கூட்டணியில் முதல் கலகக் குரல்! - 'கராத்தே'வை ஒதுக்குகிறாரா ஸ்டாலின் ?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பொன்மொழியை அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில்தான் உணர ஆரம்பிக்கின்றனர்.
‘12 கோடிப்பே... 12 கோடிஈஈஈ...’ - சீமானுடன் ஒருநாள்..
ஆளாளுக்கு கூட்டணி பேரங்களில் பிஸியாக இருந்தபோது, `ஐ'யம் சிங்கிள் அண்ட் ஐ'யம் யங்கு' என தனிக்காட்டு ராஜாவாக 234 தொகுதிகளுக்கும்
ஐந்து நிமிஷம் பேசுங்க கேப்டன் என்று சொன்னால், வாயிலேயே வயலின் வாசிக்கிறார் விஜயகாந்த்பஞ்சு மிட்டாய்க்கு ஆசைப்படலாம். பட்டானிக்கு ஆசைப்படக்கூடாது: , வைகோ மீது நடிகை விந்தியா தாக்கு
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகை விந்தியா ராயப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ஜெ. இன்று திருச்சியில் பிரச்சாரம்: தயார் நிலையில் இரண்டு ஹெலிகாப்டர்
திருச்சியில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயலலிதா இன்று உரையாற்றுகிறார். 19 தொகுதி
விஜய் மல்லையாவை சர்வதேச அளவில தேடும் நபராக அறிவிக்க சிபிஐக்கு அமலாக்கத்துறை கடிதம்
தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் வெளியுறவுத்துறை
பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறை: வீதியில் வீசப்பட்ட தமிழ் நூல்கள்
10 ஆயிரம் தமிழ் நூல்களை வீதியில் வீசி, பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் தமிழர்கள் அதிகளவில் வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் முதலியார் தெருவில் அமைந்துள்ளது திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம். இந்த நூலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ தார்பூசி அழித்தனர்.
இந்த நிலையில், தமிழ் நூலகம் செயல்படுவதை விரும்பாத சமூக விரோதிகள் சிலர் வியாழக்கிழமை நூலகத்தின் பூட்டை சட்ட விரோதமாக உடைத்து, உள்ளே நுழைந்து நூல்கள் அடுக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களை அடித்து நொறுக்கியதோடு, ஜன்னல்களை உடைத்தெறிந்து, அதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வீதியில் வீசிச் சென்றனர்.
இதுகுறித்து தகலறிந்து நூலகத்துக்கு விரைந்த திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள், 40 ஆண்டு காலமாக சேகரித்த நூல்கள் வீதியில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் குறித்து நல்லபெருமாளும், தமிழர் முழக்கம் இதழின் ஆசிரியர் வேதகுமாரும் அல்சூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
1976-ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டுவந்த நூலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள், புதினங்கள், காவியங்கள், கவிதை நூல்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள், குறிப்பேடுகள் உள்ளிட்டவை இருந்தன.
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மிகப் பெரிய விமானம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து துபாய் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஏ 380 என்ற விமானம் இயந்திர கோளாறு
ஈபிடிபியின் பிளவிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு மனம் திறந்த டக்ளஸ்
அண்மையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் விலகியதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள்
கனடாவில் கட்சி தாவினார் ராதிகா சிற்சபைஈசன்!
இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில்
22 ஏப்., 2016
புலிகளும் ஆயுதங்களை ஒப்படைக்கலாம்:தண்டனை இல்லையாம் – பாதுகாப்பு அமைச்சு
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பார்களாயின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொது
முள்ளிவாய்காலில் கொடூரமாக சிதைக்கப்பட்ட இன்னொரு யுவதி அடையாளம் காணப்பட்டார்
யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையில் உயிரோடு இருக்கின்றார் என்று உறவினர்களால் நம்பப்பட்ட கணணிப் பிரிவுப் பெண்
கிளிநொச்சியில் எதிர்கட்சி தலைவருக்கு வழிவிட்ட இராணுவ சிப்பாய் மீது கேணல் தாக்குதல்?
கடந்த வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமாக இரா
வைகோ இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயண விவரம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
நடிகர் சுரேஷ் கோபி உள்பட 6 பேர் டெல்லி மேல்சபை உறுப்பினர்களாக நியமனம்
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்,
ஒட்டுசுட்டான் பிள்ளையாருக்கு பறவைக்காவடி எடுத்த 26 வயது இளைஞன் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் பலி
முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் சிவன் கோவிலில் இருந்து மகோற்சவம் நடைபெறும் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் கோவிலுக்கு காவடி எடுத்து புறப்பட்ட வயது வசந்தகுமார் கஜதீபன் என்ற இளைஞன் பலியானார் . பறவைக்காவடி பொருத்தி இருந்த உழவு இயந்திரம் சரிந்ததில் மேற்படி இளைஞன் பலியாகியது கவலையை கொடுத்துள்ளது . இன்னொருவரும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவ மனையில் சேர்க்கபட்டுள்ளார்
மல்யுத்த வீராங்கனை சைனா மர்ம மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகப் புகழ்பெற்ற ரெஸ்ட்லிங் என்ற மல்யுத்த வீராங்கனை சைனா, அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சைனாவின் இந்த மர்ம மரணம் மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் வைகோ பிரச்சாரம்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று வைகோ 9 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். தே.மு.தி.க–மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க
தமிழ் தலைமையை சிங்கள இனவாதிகள் பிரித்தாள சதி
சம்பந்தரும் விக்கினேஸ்வரனும் சாணக்கியம் அறியாதவர்கள் அல்ல என்கிறார் குமரகுருபரன் நீதியரசர் விக்கினேஸ்வரனின் சிந்தனைக் கும் கூட்டமைப்பு
விடுதலைப் புலிகளின் பாடலைக் கேட்டவருக்கு யாழில் நடந்த கொடுமை!!
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பாடல்களை செவிமடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது.
சம்பந்தன், விக்னேஸ்வரனின் நிகழ்ச்சி நிரலே கோத்தபாயவின் கைது கோரிக்கை
அமெரிக்காவில் வைத்து கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரிக்கப்பட்டாலோ அது இலங்கையில் தனித் தமிழீழம்
ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான அச்சுறுத்தல் அரசாங்க அதிபரின் அடக்குமுறையா? -சிறிநேசன்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பொலீசாரை கொண்டு ஊடகவியலாளர் நிலாந்தனை விசாரணை செய்தமையானது இந்த நாட்டில் மீண்டும்
வடக்கு முதல்வரின் நேர்மையான தலைமைத்துவம் பலருக்கு அச்சுறுத்தலாக உள்ளது – ஐங்கரநேசன்
வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனின் நேர்மையான, கண்ணியமான, யாருக்கும் அடிபணியாத தலைமைத்துவம் பலருக்கு அச்சுறுத்தலாக
'சகாயத்தின் கேள்விக்கு கருணாநிதியின் பதில் என்ன?' - வினவுகிறார் ஜி.ராமகிருஷ்ணன்
"விகடன் டாட் காமில் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்து சில செய்திகள் வெளியாகியுள்ளன.
யாரை குறிவைக்கிறார் சீமான்? - அதிர வைக்கும் 6 வியூகங்கள்
தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு.
முன்னாள் அமைச்சர் தற்கொலை
கர்நாடக மாநில தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் குருநாத் தற்கொலை செய்து கொண்டார்.
சிறையில் முருகன் உண்ணாவிரதம்
விடுதலைக்கு எதிராக இருக்கும் மத்திய அரசைக்கண்டித்தும், சிறை அதிகாரிகளின் கெடு பிடிகளைக் கண்டித்தும் ராஜீவ்காந்தி கொலை
வேட்பாளர் மாற்றம் - திமுக அலுவலகத்திற்கு பூட்டு - ஆலங்குடி பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் சதீஸ் அறிவிக் கப்பட்டது முதல் அதிமுக குடும்ப பின்னனி கொண்ட
21 ஏப்., 2016
சமஷ்டி தொடர்பில் சம்பந்தனுக்கு ஓமல்பே சோபித தேரர் பதிலடி
நாட்டிற்குள் சமஷ்டி நிர்வாகத்தை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களின் ஆணை கிடைக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமயவின்
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி! கோடரியுடன் பொலிஸில் சரண்
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் ஒன்று வவுனியா பிரதேசத்தில்
மஹிந்தானந்தவின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்குமாறு உத்தரவு
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் வங்கிக்கணக்குகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ஐந்து வங்கிகளுக்கு
வித்யா கொலை வழக்கு! மரபணு அறிக்கையை சமர்பிக்க தவறினால் பிடியாணை
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் 11ம், 12ம் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று
20 ஏப்., 2016
நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு – விஷால்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சென்னை சேப்பாக்கம்
விஜயகாந்த் தோற்பார்... வைகோ வெல்வார்...! - கலங்கடிக்கும் கள நிலவரம்
மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் நிற்கும் விஜயகாந்துக்கும், வைகோவுக்கும் இந்தத் தேர்தலில் எ
முன்னாள் காதலனைக் கடத்தி வந்து ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த இலங்கைப் பெண்ணொருவருக்கு துபாயில் வழக்கு
தனது முன்னாள் காதலனைக் கடத்தி வந்து ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில்
காட்டுமன்னார்கோவிலில் திருமா, ஜெயலலிதாவை எதிர்த்து வசந்தி தேவி..!- வி.சி.க வேட்பாளர் பட்டியல்
ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார்.
இம்முறை 20,000 இற்கும் அதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை
இம்முறை 27,603 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான இறுதி விண்ணப்ப தினம் இன்று
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள மதிப்பீடுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இ
அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, இந்திய அரசு
நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது
பிரபல நடிகை கே.ஆர்.விஜயா மகளிடம் செல்போனில் பேசி தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரை
போலி முகப்புத்தகப் பொய்ப்பரப்புரைகளால் சிறீதரனை எதுவும் செய்யமுடியாது!!
பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கப்பால் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாடுகள் நிறைந்த மனிதர் சிறீதரன் என்பதனால் தமது இலக்கை-அரசியல்
19 ஏப்., 2016
'விஜயகாந்தை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்?' -அதிர வைக்கும் 10 காரணங்கள்
சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் தகித்துக் கொண்டிருக்கிறது. வெப்பத்தின் உச்சத்தைக்கூட பொருட்படுத்தாமல் தலைவர்கள்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எளிதாக சந்திக்க முடிந்தது: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் எனக்கு பிரச்சினை ஏதும் இருந்தது இல்லை என்று மத்திய வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்
இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினம் (19.04.2016)
தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகக் கடந்த
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.
அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்
தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக கூட்டணிகள் உருவாகாத போது
த.மா.கா. மாநிலச் செயலாளர் ராஜினாமா
த.மா.கா. மாநிலச் செயலாளர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட
வேட்பாளர் மாற்றம்: விஜயகாந்த்துக்கு நெருக்கடி கொடுக்கிறது பாமக
உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளராக ராமமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்: சுப்ரீம் கோர்ட்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.
சுவிட்சர்லாந்தில்146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம்!
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 146 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி
திமுகவினரின் வீடுகளிலும் ஜெயலலிதா வாழ்கிறார்! -அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்!
விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல்லில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவகாசி தொகுதியின் வேட்பாளரும்
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி
தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. இணைந்து 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதில் தேமுதிக 110 தொகுதிகளில்
நடேஷ்வரா கல்லூரிக்கு மாவை சேனாதிராஜா இன்று விஜயம்
யாழ்.வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரியை மீள ஆரம்பிப்பதுதொடர்பாக ஆராய்வதற்காக
இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலை இப்போதுதான் நிலவுகிறது! வானிலை அவதான நிலையம்
இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலையைக் கொண்ட நாட்களாக கடந்த சில நாட்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வானிலை
500 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி
ஸ்பெயின் முதற்தர லீக் தொடரில் வெலென்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 500வது கோலை அடித்து பார்சிலோனாவின் மெஸ்ஸி சாதனை
தாய்மைக்கே அவமானம்: கேரளாவில் ’காமத்திற்காக’ நடந்த கொடூரக் கொலை
கேரளாவில் ஐ.டி ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சக பெண் ஊழியருக்கு வாழ் நாள் சிறை தண்டனை
எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான்: பிரேமலதா விஜயகாந்த்
ஆறு தலைவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என திருச்செந்தூரில் பிரேமலதா பேசியுள்ளார்.
பழைய ஐபோன்களில் இருந்து 1,000 கிலோ தங்கத்தை உருக்கி எடுத்த அப்பிள் நிறுவனம்
உலகம் முழுவதும் பழைய அப்பிள் செல்போன்களில் இருந்து சுமார் 1,000 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள தங்கத்தை அப்பிள் நிறுவனம்
சுவிஸ் விமான நிலையத்தில்3 மாதங்களில் 175 கிலோ எடையுள்ள போதை பொருள் பறிமுதல்
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விமான நிலையத்தில் 175 கிலோ எடையுள்ள போதை பொருளை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாக
18 ஏப்., 2016
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம்விபத்தில் போதகர் பலி
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் விபத்துக்களானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக
பலம்மிக்க கூட்டணியை உருவாக்கிய வைகோ வாக்குச்சேகரிப்பில் வெற்றி காண்பாரா?
1989 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் போன்றில்லாமல் தற்போதைய தேர்தல் களம் மாறு பட்டிருக்கிறது.
கருக்கலைப்புக்கு வந்த மாணவியை ஆபாச படம் எடுத்தனர் – காதலனுடன் போலி டாக்டர் கைது
சேலம் அருகே கருக்கலைப்பு செய்ய வந்த பிளஸ்-2 மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த போலி டாக்டரும், மாணவியை
65000 வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன! (பெயர்கள் இணைப்பு)
ஊர்காவற்றுறை 478வீடுகள் புளியங்கூடல் நாரந்தனை பருத்தியடைப்பு கரம்பொன் அனலைதீவு எழுவைதீவு சுருவில் ஊர்காவல்துறை ஆகிய இடங்களை
கோபி தொகுதியில் குஷ்பு போட்டி: காங்கிரசார் மத்தியில் பரபரப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், கோபி தொகுதி அ.தி.மு.க. வின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. இங்கு, ஆறு
கோவில்பட்டி தொகுதியில் வைகோவை வீழ்த்துவேன்: தி.மு.க. வேட்பாளர் ஆவேசம்
கோவில்பட்டி தொகுதியில் வைகோவை வீழ்த்துவேன் என்று தி.மு.க. வேட்பாளர் கூறினார்.
ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233ஆக உயர்வு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நேற்றிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது
இன்று ஜெயலலிதா பிரசாரம்:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தயார் நிலையில் மருத்துவக் குழு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் வாலாஜபாத் அருகே உள்ள வாரணவாசி
17 ஏப்., 2016
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? -பிரேமலதா கணிப்பு
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் ஊழலே இல்லாத கூட்டணி அரசு அமையும் என்று பிரேமலதா கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)