-
9 டிச., 2022
விஜய் டிவி பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
![]() தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை |
43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்
![]() 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு நேற்றுமாலை 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் ஆதராவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர் |
வேலுகுமாரை உடனடியாக இடைநிறுத்தினார் மனோ
![]() தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார் |
மலையகத்தில் மொண்டோஸ் தாண்டவம் - இருவர் பலி
![]() மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன |
வடக்கை நெருங்கிய மண்டோஸ் - கொட்டுது மழை, சுழன்றடிக்கும் காற்று
![]() இன்று காலை 5.30 மணி நிலவரங்களின்படி, மொன்டோஸ் சூறாவளியின் நகர்வு பாதை எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு நெருக்கமாக காணப்படுவதால், இன்றும் பலத்த மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது |
8 டிச., 2022
இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை இல்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ் கடல்களில் மிதக்கும் GPS பொருந்திய கஞ்சாவை அல்லது போதை பொதிகள்
யாழ் கடல் பகுதிகளில், GPS பொருத்தப்பட்ட பல பொதிகள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் வேறு லெவலுக்கு சென்றுள்ளது. அது என்னவென்றால்,
உலகில் சோமாலயாவுக்கு அடுத்த படியாக பஞ்சப்பட்ட நாடாக மாறிய இலங்கை – :அதிர்ச்சி
உலகில் உள்ள நாடுகளில், அன் நாட்டு அரசு கட்டவேண்டிய கடன் தொகையை பொதுமக்கள் கட்டி வருகிறார்கள் என்றால். அந்த நாட்டில் பெரும்
மரண தண்டனை விதிக்கப்படலாம்! கத்தார் உலகக் கோப்பையில் கவர்ச்சி ஆடை அணிந்த இங்கிலாந்து ரசிகைக்கு எச்சரிக்கை
குஜராத் தேர்தல் : காங்கிரஸ் வாக்குவங்கியில் ஓட்டை போட்ட ஆம் ஆத்மி துடைப்பம்
7 டிச., 2022
சில நாட்களில் அமைச்சரவை மாற்றங்கள்!
![]() இன்னும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
தேசிய ரீதியில் முழங்காவில் மாணவன் சாதனை!
![]() தேசிய ரீதியிலான, பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப் போட்டி நேற்று காலை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவனான சுமன் கீரன் என்ற மாணவன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசியமட்டத்தில் சாதனை படைத்துள்ளார். |
செம்மணியில் 7 அடி சிவலிங்கம் பிரதிஷ்டை!
![]() சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ்ப்பாண நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்று காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டன |
ஆடைகளை அவிழ்த்து சோதனை - அந்தரங்க உறுப்புகளில் காயம்!
![]() சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார் |
5 டிச., 2022
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து! 22 பேர் வைத்தியசாலையில்
சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்த காதலனும் நண்பர்களும் கைது!
![]() 16 வயது சிறுமி ஒருவருடன் அதே வயதுடைய காதலன் உடலுறவு கொண்ட போது அதனை வீடியோ பதிவு செய்து, சிறுமியை பாலியல் செயற்பாட்டுக்காக அழைத்த காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் உட்பட 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர் |
கொழும்பில் தமிழ் வர்த்தகரது Lyca விமானங்கள்!
சவுதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் இலங்கையர்கள்!
![]() சவுதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலான இலங்கையர்கள் உள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். |
வங்காளதேச அணியிடம் தோல்வி..! ரோகித் சர்மா கூறிய முக்கிய காரணம்
யாழ். நகர அபிவிருத்தியில் பாரிய ஊழல்!
![]() யாழ். நகர அபிவிருத்தியில் கொழும்பிலுள்ள நகர அவிருத்தி அதிகார சபை தலைமையகம் பாரிய ஊழல் செய்துள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கு யாழ் மாநகர சபை நிர்வாகத்திற்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா? பாராளுமன்றத்தில் செல்வராஜா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார் |
4 டிச., 2022
7 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது
7 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆளும் கட்சியின் 40 எம்.பிக்களுக்கு ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் பதவிகள்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் peramunaஉட்பட சில கட்சிகளை சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலே ஒரு பின்கதவு:சங்கரி!
தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்
சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமை!
![]() தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். |
வீட்டுத்திட்டம் உரிய இலக்கை அடையவில்லை!
![]() வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். எமது மக்கள் படும் துன்பம் குறித்து கரிசனை கொள்ளுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் வலியுறுத்தினார். |
அரசியல் தீர்வுக்குப் பின்னரே நல்லிணக்க ஆணைக்குழு அமைக்க வேண்டும்!
![]() மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருவதாக அதன் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
சபா மண்டபத்தில் கூட்டம் நடத்த முயன்ற ஆளுநர்! - புட்டுப் புட்டு வைக்கிறார் சிவிகே.
![]() வடக்கு மாகாண சபையால் 2017 ஆம் ஆண்டில் வடமாகாண சுற்றுலாத்துறை பணியக நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அமுலில் இருக்கையில், அதே விடயத்தில் அதற்கு ஒத்ததான புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின் செயற்பாடு கேலிக்கூத்தானதாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவை தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். |
சமஷ்டி தீர்வே வடக்கு,கிழக்கிற்கு உண்மையான அபிவிருத்தியை பெற்று கொடுக்கும்!
![]() பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான மற்றும் சிறந்த அபிவிருத்தியை பெற்று கொடுக்கும். அதிகார பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க நாடளாவிய ரீதியில் செயற்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். |
யாழ். நகர அபிவிருத்தியில் பாரிய ஊழல்!
![]() யாழ். நகர அபிவிருத்தியில் கொழும்பிலுள்ள நகர அவிருத்தி அதிகார சபை தலைமையகம் பாரிய ஊழல் செய்துள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கு யாழ் மாநகர சபை நிர்வாகத்திற்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா? பாராளுமன்றத்தில் செல்வராஜா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். |
பிரேசிலுடனான நொக் அவுட் போட்டிக்கு தென் கொரியா தகுதி; வென்றும் வெளியேறியது உருகுவே
ஜெர்மனி, பெல்ஜியம் வெளியேற்றம்; நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான், மொரோக்கோ
உலககோப்பை கால்பந்து 2வது சுற்று: அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து
வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்களின் கால்கள் வெட்டப்பட்டன- வெளியான அதிர்ச்சி தகவல்
சுமந்திரன், சாணக்கியனை மீன் விற்கச் செல்லுமாறு கூறிய ஈபிடிபி எம்.பி!
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை மீன் விற்பதற்கு செல்லுமாறு ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் சபையில் தெரிவித்தார். |
புலம்பெயர் தமிழர்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கத்தின் புதுத் திட்டம்! [Saturday 2022-12-03 07:00]
![]() புலம்பெயர் நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களிலுள்ள காணிகள் காடுகளாக அறிவிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அபகரிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். |
ஜனவரி முதல் இணையவழியில் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி!
![]() குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார். |
கொழும்பு - பலாலி இடையே 'லயன் எயார்' விமான சேவை
![]() கொழும்பில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்துக்கான 'லயன் எயார்' விமான சேவை இம்மாதம் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். |
யாழ். மாநகர சபையின் குட்டுக்களை அம்பலப்படுத்த சி.சி.டி.வி
![]() மாநகரசபையினர் கல்லூண்டாய் பகுதியில் குப்பைகளை கொட்ட வரும்போது மேற்கொள்ளப்படும் முறைகேடான செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும் அவற்றினை தடுப்பதற்கும் கல்லூண்டாய் வீதிக்கு சி.சி.டி.வி கேமரா பொருத்துவதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவித்துள்ளார். |
3 டிச., 2022
உலக கோப்பை கால்பந்து - செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி
2 டிச., 2022
வெளிநாடுகளில் இருந்து தமிழர் பகுதிக்கு வந்த கோடிக்கணக்கான பணம்! அருண் சித்தார்த்தனின் சர்ச்சை தகவல்
ஒரே நாளில் 240 புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்ட பிரான்ஸ்!
![]() 24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கள் முதல் செவ்வாய் வரையிலான 24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 240 புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் |
உலகக்கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி
ஜ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை!!!

பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஜ.எஸ்
யேர்மனியில் பூப்பந்தாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் 1 ஆம் இடத்தைப் பெற்றார் சஞ்ஜீவ் பத்மநாபன்
மைத்திரியின் காலை வாரிய பங்காளிகள் - கருகுகிறது வெற்றிலைக் கூட்டணி
![]() ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் டக்ளஸ், அதாவுல்லா ஆகியோரின் கட்சிகள் உட்பட 4 கட்சிகள் கலந்து கொள்ளவில்லை |
கடலட்டைப் பண்ணைக்கு எதிராகப் போராட்டம்!
![]() யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் |
இலக்கத்தகடு, சயனைட் குப்பிகளுடன் மூவரின் எலும்பு எச்சங்கள் மீட்பு! |
![]() முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளுடையது என இனம் காணப்பட்ட முன்று பேரின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன |
மினி பஸ் மீது மோதியது ரயில்! - சாரதி பலி! |
![]() யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி வந்த ரயில் மோதி தனியார் பேருந்து ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. தனியார் பேருந்து சாரதியான அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது |
கூட்டமைப்பின் நால்வர் குழு அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு! |
![]() கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். |
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும்! |
![]() சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார் |
க்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியுடன் பேசுவதில் பயனில்லை! |
![]() தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை. |
1 டிச., 2022
லண்டனில் தமிழ் அம்மா ஒருவர் தனது 2 பிள்ளைகளை கொலை செய்ய முயன்றுள்ளார் ?
பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியே, லின்கொலின் ஷியார் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை ஒன்றை வைத்திருக்கும் தமிழ் குடும்பம் ஒன்று அங்கே வாழ்ந்து வந்த நிலையில். நேற்றைய தினம் திடீர் கூக்குரல் கேட்டதை
யாழ் மேயரைச் சந்தித்தார் பிரித்தானிய தூதுவர்
![]() இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார் |
நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது
![]() யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. |
30 நவ., 2022
நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!
பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம்!
![]() தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் |
29 நவ., 2022
மனைவிகளின் அனுமதியுடன் உக்ரேனிய பெண்களை சீரழிக்கும் ரஷ்ய வீரர்கள்!
![]() உக்ரைனிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு ரஷ்ய படைகளின் மனைவிகளே ஊக்கப்படுத்துகிறார்கள் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. |
டும் மோதலின் பின்னர் போட்டி முடிவற ஏழு நிமிடங்கள் இருக்க சுவிசர்லாந்து ஒரு கோலை வாங்கி தோல்வி கண்டது
28 நவ., 2022
மொரோக்கோ வரலாற்று வெற்றி; ஸ்பெயினை சமன் செய்தது ஜெர்மனிநிக்லஸ் புல்குருக் கடைசி நேரத்தில் போட்ட கோலின் உதவியோடு ஸ்பெயினுக்கு எதிரான வாழ்வா சாவா என்ற போட்டியை சமநிலை செய்த ஜெர்மனி உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. உலகக் கிண்ண கால்பந்து தொடரின் எட்டாவது நாளுக்கான போட்டிகளின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம். தீர்க்கமான போட்டியில் ஸ்பெயினை சமன் செய்தது ஜெர்மனி கட்டாரின் அல் பைத் அரங்கில் இலங்கை நேரப்படி திங்கள் (28) அதிகாலை E குழுவுக்காக நடைபெற்ற போட்டியில் ஐரோப்பாவின் இரு பெரும் பலமான நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. ஸ்பெயினின் இளம் வீரர்கள் முதல் பாதியில் வேகமான ஆடி எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமித்தனர். டானி ஒல்மா ஏழாவது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் அடித்த பந்தை ஜெர்மனி கோல்காப்பாளர் மனுவேல் நியுர் தடுத்தார். பிரேசிலின் அடுத்த இரு போட்டிகளிலும் நெய்மார் இல்லை நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்; தீர்க்கமான போட்டியில் வெற்றியீட்டிய ஆர்ஜன்டீனா பிரேசிலின் அடுத்த இரு போட்டிகளிலும் நெய்மார் இல்லை பிரீ கிக் ஒன்றை தலையால் முட்டி அன்டோனியோ ருடிகர் கோலாக மாற்றினாலும் அது ஓப் சைடாக இருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாதியின் 60ஆவது நிமிடத்தில் ஜோடி அல்பா தாழ்வாக பரிமாற்றிய பந்தை மாற்று வீரர் அல்வாரோ மொராட்டா ஜெர்மனி கோல் கம்பத்துக்கு அருகில் இருந்து வலையை நோக்கி தட்டி கோல் பெற்றார். இதனால் பதில் கோல் திருப்ப அவசரம் காட்டிய ஜெர்மனியின் தலைமை பயிற்சியாளர் மூன்று வீரர்களை மாற்றினார். இந்நிலையில் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் முசியலாவிடம் இருந்து பந்தைப் பெற்ற நிக்லஸ் புல்குருக் மைதானம் வந்து 13 ஆவது நிமிடத்தில் ஜெர்மனிக்காக கோல் பெற்றார். இந்தப் போட்டி சமநிலை பெற்றதை அடுத்து ஸ்பெயின் தனது குழுவில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதல் போட்டியில் ஜப்பானிடம் தோற்ற நிலையில் ஜெர்மனி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற வேண்டுமாயின் ஜெர்மனி வரும் வியாழக்கிமை (01) கொஸ்டாரிக்காவை வீழ்த்த வேண்டும் என்பதோடு ஸ்பெயிடம் ஜப்பான் தோல்வி அடைய வேண்டும். இதில் ஜப்பான் சமநிலை செய்தால் கோல் வித்தியாசத்திலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி தீர்மானிக்கப்படும். கனடாவை வெளியேற்றியது குரோசியா குரோசியாவிடம் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த கனடா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து ஆரம்பச் சுற்றுடனேயே வெளியேறியது. கலீபா சர்வதேச அரங்கில் F குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் கனடா அணி 2ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியபோதும் எஞ்சிய நேரத்தில் குரோசியா முழு ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவதற்குள் இரண்டு கோல்களைப் பெற்று முன்னிலை பெற்ற குரோசியா இரண்டாவது பாதியில் மேலும் இரு கோல்களை புகுத்தியது. இதன்போது அன்ட்ரேஜ் க்ரமரிக் 36 மற்றும் 70ஆவது நிமிடங்களில் இரட்டை கோல்கள் புகுத்தியதோடு மார்கோ லிவாஜா மற்றும் லவ்ரோ மஜர் ஆகியோர் தலா ஒரு கோல் பெற்றனர். 2018 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோசியா F குழுவில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு வரும் வியாழக்கிழமை (01) நடைபெறும் பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியை சமன் செய்தால் போதுமானது. மறுபுறம் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற கனடா நொக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. 2026ஆம் ஆண்டு அடுத்த உலகக் கிண்ண போட்டியை அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து கனடா நடத்தவுள்ள நிலையில் இம்முறை உலகக் கிண்ணத்தை கௌரவத்துடன் முடித்துக் கொள்ள கடைசி குழுநிலை போட்டியில் வியாழக்கிழமை மொரோக்கோவை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஜேர்மனியை வீழ்த்திய ஜப்பான் கொஸ்டாரிகாவிடம் வீழ்ந்தது ஜப்பானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய கொஸ்டாரிகா உலகக் கிண்ணப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. அஹமது பின் அலி அரங்கில் E குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடந்த போட்டியில் பெரும்பாலான நேரம் இரு அணிகளும் கோல் பெற போராடிய நிலையில் முழு நேரம் முடிவதற்கு ஒன்பது நிமிடங்கள் இருக்கும்போது கெய்ஷர் புல்லர் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்தார். பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து குறுக்காக உதைத்து கொஸ்டாரிக்காவுக்கு கோல் பெற்ற அவர் கொஸ்டாரிகா அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஸ்பெயினிடம் முதல் போட்டியில் 0-7 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்ற கொஸ்டரிகா 3 புள்ளிகளை பெற்று நொக் அவுட் சுற்று எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொண்டது. மறுபுறம் முதல் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஜப்பானுக்கு அந்த உத்வேகத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஜப்பான் அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற தனது கடைசி குழுநிலை போட்டியில் வலுவான ஸ்பெயினை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. பெல்ஜியத்தை வீழ்த்தி மொரோக்கோ வரலாற்று வெற்றி உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியத்திற்கு எதிராக 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற மொரோக்கோ அணி உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. அல் துமாமா அரங்கில் F குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் முதல் பாதி முடிவதற்கு சற்று முன்னர் ஹகீமி, சியச்சின் பிரீக் கிக் உதவியோடு பந்து வலைக்குள் செலுத்தப்பட்ட நிலையில் அந்த கோல் ஓப் சைட் என மறுக்கப்பட்டது. இதனால் மொரோக்கோ ஏமாற்றம் அடைந்தபோதும் 79 ஆவது நிமிடத்தில் அப்தல்ஹமீத் சபிரி அதனை ஒத்த பாணியில் பிரீ கிக் உதவியோடு கோல் பெற்று மொரோக்கோவை முன்னிலை பெறச் செய்தார். இந்நிலையில் பதில் கோல் திருப்ப பெல்ஜிய அணி போராடிக்கொண்டிருந்த வேளையில் போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து சகரியா அபூகலால் அபார கோல் ஒன்றை புகுத்தி பெல்ஜியத்தின் கடைசி முயற்சியையும் சிதறடித்தார். இந்த வெற்றியுடன் F குழுவில் மொரோக்கோ நான்கு புள்ளிகளுடன் முதலித்திற்கு முன்னேறியதோடு பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மொரோக்கோ உலகக் கிண்ண போட்டி ஒன்றில் வெற்றியீட்டுவது இது மூன்றாவது முறை என்பதோடு அந்த அணி கனடாவுக்கு எதிரான கடைசி குழுநிலைப் போட்டியில் தோல்வியை தவிர்த்தால் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
கத்தாரில் பரிதாபமாக உயிரிழந்த 600 இலங்கையர்கள்!
![]() கத்தாரில் சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் தொடர்பில் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி இந்த இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணப்பணிகளில் பங்குபற்றிய இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் |
உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது
உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நாள்- துயில் எழுந்த துயிலுமில்லங்கள்
![]() தமிழீழ மாவீரர் நாள் தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர் |
மாவீரர்களை நினைவுகூர தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம்!
![]() தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மாவீரர் நாளை ஒட்டி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. துயிலுமில்லங்களில் இன்று மாலை நினைவுச் சுடல் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும்் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன |
புங்குடுதீவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு!
![]() யாழ். தீவக மாவீரர் தின ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பகுதி மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றுபுங்குடுதீவு பகுதியில் இடம்பெற்றது |
27 நவ., 2022
உலக கோப்பை கால்பந்து: முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்
உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் கட்டார்
கால்பந்து உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடான கட்டார் முதல் அணியாக 2022 உலகக் கிண்ண தொடரில் இருந்து வேளியேற, ஈரான் அணி வேல்ஸை வீழ்த்தியுள்ளது. அதேபோன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற மேலும்
பாடசாலை கால்பந்தில் சம்பியன் பட்டம் குவித்த வடக்கு அணிகள்!
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித்தொடரின் சம்பியன்களாக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூி, புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹிசைனி
பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி பிரான்ஸ் அதிரடி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி
எழுச்சிக் கோலம் பூண்டுள்ள துயிலுமில்லங்கள் - மாவீரர் நாளுக்குத் தயார்
![]() முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன |
26 நவ., 2022
அதிகாரப் பகிர்வு குறித்து தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் இணக்கப்பாடு!
![]() தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது |