-
4 பிப்., 2013
வேறொரு பிரபலமான இணையம் இந்த நலன்புரி சங்கம் இங்கிலாந்தில் உள்ளது போல எழுதாமலும் ஸ்ரீதரன் எம் பி தானே தென்னங்ககன்றுகளை தான் செலவில் கொடுத்தது தலையங்கம் தீட்டி உள்ளது. கீழே உள்ளதை கவனியுங்கள் (புங்குடுதீவு கிராமத்திற்கு பா.உறுப்பினர் சிறீதரனால் 1000 தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு)புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.)
இங்கிலாந்தின் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் சுமார் 1000 பவுண்ட்ஸ் செலவில் புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
3 பிப்., 2013
ஸ்டாலின் குழுவினரின் டில்லி பயணத்தினால் தமிழர்களுக்கு பயன் இல்லை!- உலகத் தமிழர் அமைப்புகள்
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், டில்லி சென்ற குழுவினர், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதர்களை சந்திக்கவில்லை. இதனால், இந்த குழுவின் பயணத்தால்,
2 பிப்., 2013
ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ஜோகனர்ஸ்பர்க்கில் துவங்கிய முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி, 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்து சுருண்டது. தென் ஆப்ரிக்கா தரப்பில், ஸ்டெயின் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
