-
24 டிச., 2014
பிரதி அமைச்சர் ஒருவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
23 டிச., 2014
பாலச்சந்தர்/சுவையான தகவல்கள்
- தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
கை. பாலச்சந்தர் | |
---|---|
பிறப்பு | 9 ஜூலை 1930(அகவை 84) நன்னிலம், தஞ்சாவூர்,தமிழ்நாடு |
இறப்பு | திசம்பர் 23, 2014(அகவை 84) சென்னை |
பணி | இயக்குனர், தயாரிப்பாலர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1965-2014 |
வாழ்க்கைத் துணை | ராஜம் |
விருதுகள் |
படிக்கும் போதே நாடகம், சினிமா மீது விருப்பம் கொண்ட இயக்குநர் கே.பாலச்சந்தர்
தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்ட அவர். சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதனால் அவர் மனதில் சினிமா ஆசை வளர்ந்தது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைவு-கிழக்கு மாகாணசபை ஆளும் கட்சியை விட்டு போகக்கூடிய அபாய நிலை
கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பிரியந்த பத்திரணவே இவ்வாறு ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)