மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக டி.ஏ.கே.இலக்குமணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
-
10 மார்., 2015
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.டக்ளஸ் தேவானந்தா
மக்கள் சேவையை மட்டுமன்றி பிரதேச அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு அனைவரும் உண்மையுடனும் நேர்மையுடனும்
இந்தியா அயர்லாந்தை எட்டு விக்கெட்டுகளினால் வென்றது
Ireland 259 (49 ov)
India 260/2 (36.5 ov)
India won by 8 wickets (with 79 balls remaining)
கோத்தாவை காப்பாற்றும் ரணில்?
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு
19 ஆவது திருத்தம்; இறுதிமுடிவு நாளை
ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப் படுத்தல், அரசமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
|
காலாவதியாகிவிட்டது நாடாளுமன்று; கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்துக
இலங்கையின் தற்போதைய நாடாளு மன்றம் காலாவதியாகியுள்ளது எனத் தெரிவித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர்
வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு
வடக்கு மாகாணத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்
வடக்கில்2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன்வரை நெல் கொள்வனவு
வடக்கு மாகாணத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல்
நரஹென்பிட்டியில் மீட்கப்பட்ட விமானம் யோஷித்தவினுடையதல்ல! நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் விமானம் என கூறி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட
ஆறு மாத காலத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் வெளிச்சத்துக்கு வரும்!- டேவிட் கமரூன் நம்பிக்கை
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் 6 மாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய
ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
இலங்கையின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி
உலகக் கோப்பை கிரிக்கெட்; காலிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற
9 மார்., 2015
சிங்கத்தை பிடரியில் அடித்து வீழ்த்தியது வங்கதேசம்
தி லயன்ஸ்' என்று செல்லப்பெயர் கொண்ட இங்கிலாந்து அணியை பிடரியில் அடித்து வீழ்த்திய வங்கதேசம் உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது.
இந்த ஆட்டம் இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா? ஆட்டமாக இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் வங்கதேச அணி காலிறுதிக்கு முன்னேறி விடும் என்ற நிலையும் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வங்க தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும் இம்ருல் கயாசும் களமிறங்கினர். வங்க தேச அணி 3 ரன்கள் எட்டிய போது இம்ருல் கயாஸ் அவுட் ஆனார். 2 ரன்களே எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஜோர்டானிடம் அவர் பிடி கொடுத்தார்.
கோட்சேவுக்கு எதிராக பேசினால் சுட்டுக்கொல்வோம்`
மகாராஷ்டிராவில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் முற்போக்குவாதி நரேந்திர தபோல்கரும், கடந்த மாதம் கோல்காபூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கோவிந்த பன்சாரேவும் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இரண்டு சம்பவங்களும் காலையில் நடைப் பயிற்சி செய்த போது நடைபெற்றுள்ளன.
குத்திவிட்டான் டார்லிங்... சாவதற்கு முன் கணவரிடம் பேசிய பொறியாளர்! (வீடியோ)
பெங்களூருவை சேர்ந்த அருண் குமார்- பிரபா (39) தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார் பிரபா. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பிரபா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)