இந்திய எல்லைப் பகுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், குறுகியகாலப் போர்களுக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்று ராணுவத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1956 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ராணுவ தளபதி தல்பீர் சிங் பேசும்போது, "எதிர்காலத்தில்
கொழும்பு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றுவது இதுவே முதல் முறை.