போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி, இறுதிக்கட்ட போரின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது
-
15 ஜூன், 2019
சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது
சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை
இன வேறுபாடின்றி சகிப்பு மற்றும் சமமாக நடத்தலை பொதுவான சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமாக மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களும் மீள உறுதி செய்துகொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை
வாழ பணமில்லை! தாயும் 2 மகன்களும் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை-தமிழ்ப் பெண்ணான ஜெனட் தர்ஷினி ;
கொழும்பில் கொள்ளுப்பிட்டி தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தொடரூந்து முன் பாய்ந்து தாயும், இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ண்டும் அமைச்சுப் பதவிகளை அலங்கரிக்க சந்திப்பு!
அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளில் அலங்கரிப்பதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம் வெளியிட்டுள்ளார்.
14 ஜூன், 2019
இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்: - ஹிஸ்புல்லா விளக்கம்
இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்
யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார்
தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த செயற்பாடு
தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த செயற்பாடு
13 ஜூன், 2019
உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து
உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
கிளிநொச்சியில் விமானப்படை ஜீப் மோதி இளைஞன் பலி!
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில், விமானப்படையின் ஜீப் மோதியதில், மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில், இராமநாதபுரம் பகுதியை
பொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை காண்பிக்குமாறு இலங்கையை வற்புறுத்துவோம்
மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தும் என தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்தது! - ஹிஸ்புல்லா சாட்சியம்
2015 காலப்பகுதியில் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமுக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாக நாடாளுன்றத் தெரிவுக்குழு முன் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா சாட்சியம் வழங்கியுள்ளார்.
2015 காலப்பகுதியில் குண்டுத்
மீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்?
யாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாவந்துறைப் பகுதியில் உள்ள முஸ்லிம் குடும்பம் வசிக்கும் வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள் பாக்கு
வலி வடக்கு சென்றார் வடக்கு ஆளுநர்?
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில்
சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா!
$ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.
ரிஷாத், சாலி, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் எதிராக முறைப்பாடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)