-

21 நவ., 2025

சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ள நுகேகொடை மாபெரும் பேரணி

www.pungudutivuswiss.com
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதி


ர்கட்சிகள் ஏற்பாடு 
செய்துள்ள மாபெரும் பேரணி சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

அதிர்ச்சி செய்தி! இந்தியா – ரஷ்யா மெகா கூட்டுத் தயாரிப்பு! உலகை மிரட்டும் ‘Su-57’ ஜெட் விமானம்

www.pungudutivuswiss.com

அதிர்ச்சி செய்தி! இந்தியா

சதி முறியடிப்பு! ரஷ்ய ராணுவ அதிகாரிக்கு ‘பிரிட்டிஷ்’ இரசாயன ஆயுதத்தால் விஷம் வைக்க முயற்சி!

www.pungudutivuswiss.com

உக்ரைனின் பயங்கர சதி முறியடிப்பு

அரசாங்கத்துக்கு எதிராகஎதிர்க்கட்சிகளின் பேரணி இன்று! [Friday 2025-11-21 06:00]

www.pungudutivuswiss.com


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய,  ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன

நோர்வேயில் இருந்து வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து மரணம்! [Friday 2025-11-21 06:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தர் சிலை இருக்கும் போது எப்படி முடிந்த சம்பவமாகும்? [Friday 2025-11-21 06:00]

www.pungudutivuswiss.com


புத்தர் சிலை விவகாரம்  முடிந்த சம்பவம் என்று ஜனாதிபதி சொல்கிறார். அந்தச் சிலை அந்த இடத்திலேயே இருக்கும்போது இந்த சம்பவம் முடிந்த சம்பவமா?  என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை விவகாரம் முடிந்த சம்பவம் என்று ஜனாதிபதி சொல்கிறார். அந்தச் சிலை அந்த இடத்திலேயே இருக்கும்போது இந்த சம்பவம் முடிந்த சம்பவமா? என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

300 கிலோ போதைப்பொருளுடன் மற்றொரு படகு! [Friday 2025-11-21 06:00]

www.pungudutivuswiss.com


தென் கடற்பரப்பில் நேற்று போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தென் கடற்பரப்பில் நேற்று போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிட்சர்லாந்தில் எக்கச்சக்கமாக அதிகரித்துவரும் வீட்டு வாடகை

www.pungudutivuswiss.com

அதிகரித்துவரும் வீட்டு வாடகை 

குறிப்பாக, Zug மாகாண மக்கள் 2020இலிருந்து வாடகைகள் எக்கச்சக்கமாக அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

20 நவ., 2025

பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம்

www.pungudutivuswiss.comரம்

பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் | Illegal Migrant Kids Face Deportation Deter Parentசட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகள்கூட நாடுகடத்தப்படும் வகையில் உள்துறைச் செயலர் திட்டம் வகுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்! [Thursday 2025-11-20 07:00]

www.pungudutivuswiss.com

உக்ரைனின் மேற்குப் பகுதி குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய கொடூரத் தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள டெர்னோபில்(Ternopil) நகரின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் மேற்குப் பகுதி குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய கொடூரத் தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள டெர்னோபில்(Ternopil) நகரின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்

www.pungudutivuswiss.com
உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ் ஏர்பஸ் A380-800 விமானம் (A6-EVQ)  கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன்

www.pungudutivuswiss.com

நெல்லியடியில் தவறவிடப்பட்ட 21 மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்கள்! [Thursday 2025-11-20 16:00]

www.pungudutivuswiss.com


நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இயங்கும் உயர்தரப் பரீட்சை இணைப்பு மையத்தில்  உயிரியல் பாட பரீட்சை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி விடைத்தாள்கள் திருத்தற்பணிகளுக்கு அனுப்பாமல் தவறவிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கல்வித்துறை வரலாற்றிலேயே இவ்வாறான மோசமான கவனக்குறைவு அல்லது தவறு இம்முறையே நேர்ந்திருப்பதுடன், இது தொடர்புடைய மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மிகவும் மோசமான முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இயங்கும் உயர்தரப் பரீட்சை இணைப்பு மையத்தில் உயிரியல் பாட பரீட்சை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி விடைத்தாள்கள் திருத்தற்பணிகளுக்கு அனுப்பாமல் தவறவிடப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வித்துறை வரலாற்றிலேயே இவ்வாறான மோசமான கவனக்குறைவு அல்லது தவறு இம்முறையே நேர்ந்திருப்பதுடன், இது தொடர்புடைய மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மிகவும் மோசமான முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3 உள்ளூராட்சி சபைகளின் என்பிபியின் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிப்பு! [Thursday 2025-11-20 16:00]

www.pungudutivuswiss.com

களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20)  தோற்கடிக்கப்பட்டது.
சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி ( NPP ) யின் தவிசாளர்  அருண பிரசாத் வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது. சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி ( NPP ) யின் தவிசாளர் அருண பிரசாத் வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்

*நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாததுடன் அனுமதியும் நுழைவு விதிகளை மீறுகிறது* ----------------

www.pungudutivuswiss.com

பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவு கப்பல் : தீவிர கண்காணிப்பில் பிரிட்டிஷ் கடற்படை

www.pungudutivuswiss.com
ரஷ்ய உளவு கப்பலானது ஸ்காட்லாந்துக்கு அருகே கண்காணிக்கப்பட்டு இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

“விஜய்யால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது” – தவெக தலைவருக்குப் பகிரங்க சவால் விடுத்த நடிகர்!

www.pungudutivuswiss.com

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத்

கனடா, சுவிசில் வேலை பெற்றுத் தருவதாக இலட்சக்கணக்கான ரூபா மோசடி! [Thursday 2025-11-20 05:00] கனடாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கன

www.pungudutivuswiss.com

டாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வருடங்களாக சிறையில் வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்

www.pungudutivuswiss.com

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். 

கத்தி கழுத்திலே.....!!//வடக்கில் இராணுவத்தினர் இன்றும் 14 சிகை அலங்கரிப்பு நிலையங்கள நடாத்தும்போது

www.pungudutivuswiss.com
!!//வடக்கில் இராணுவத்தினர் இன்றும் 14 சிகை அலங்கரிப்பு நிலையங்கள நடாத்தும்போதும் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையத்தை மட்டும்

ad

ad