-

30 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்!
[Thursday 2026-07-30 18:00]

செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கவாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வடமராட்சிக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற வாகனம் ஏ9 வீதியில் கோர விபத்து- இரு இளைஞர்கள் பலி. Top News
[Thursday 2026-07-30 18:00]

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ad

ad