புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2014

 மாவட்டங்களுக்கு திமுக செயலாளர்கள் தேர்வு: அன்பழகன் அறிவிப்பு

தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரத்தை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்– என்.சுரேஷ் ராஜன்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் – த.மனோதங்கராஜ்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் – கே.ராஜாராம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்– என்.பெரியசாமி.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர்– இரா.ஆவுடையப்பன்.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர்– பெ.கி.துரைராஜ்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர்– அப்துல் வகாப்.

விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் – தங்கம் தென்னரசு.

விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர்–கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

சிவகங்கை மாவட்ட செயலாளர்– கே.ஆர்.பெரிய கருப்பன்.

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்–சுப.த.திவாகரன்.

தேனி மாவட்ட செயலாளர்–எல்.மூக்கையா.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்– இ.பெ.செந்தில்குமார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்–அர.சக்கரபாணி.

மதுரை மாநகர வடக்கு மாவட்ட செயலாளர்– வ.வேலுசாமி.

மதுரை மாநகர தெற்கு மாவட்ட செயலாளர்– கோ.தளபதி.

மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்–பி.மூர்த்தி.

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்–மு.மணி மாறன்.

நீலகிரி மாவட்ட செயலாளர்–பா.மு.முபாரக்.

திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்–க.செல்வராஜ்.

திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்–இல.பத்மநாபன்.

கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்– எம்.வீரகோபால்.

கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர்– ஆ.நாச்சிமுத்து.

கோவை வடக்கு மாவட்ட செயலாளர்–சி.ஆர்.ராமச்சந்திரன்.

கோவை தெற்கு மாவட்ட செயலாளர்–ரா.தமிழ்மணி.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்–ஒய்.பிரகாஷ்.

தருமபுரி மாவட்ட செயலாளர்–தடங்கம் பெ.சுப்ரமணி.

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்–எஸ்.காந்தி செல்வன்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர்–பெரியண்ணன் அரசு.

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர்–கே.தங்கவேலு.

கரூர் மாவட்ட செயலாளர்–நன்னியூர் ராஜேந்திரன்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளர்–குன்னம் சி.ராசேந்திரன்.

திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்–ந.தியாகராஜன்.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்–கே.என்.நேரு.

திருவாரூர் மாவட்ட செயலாளர்–பூண்டி கே.கலைவாணன்.

நாகை வடக்கு மாவட்ட செயலாளர்– பி.கல்யாணம்.

நாகை தெற்கு மாவட்ட செயலாளர்– ஏ.கே.எஸ்.விஜயன்.

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்– சு.கல்யாண சுந்தரம்.

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்–துரை.சந்திரசேகரன்.

ad

ad