புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2015

இனரீதியான நிர்வாக அலகு மூலம் தமிழீழத்தைப் பெற கடும் முயற்சி ; அமைச்சர் பீரிஸின் கண்டுபிடிப்பு


news
 முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட பொது எதிரணியினரிடம் ஒற்றுமை இல்லை. தமிழ், முஸ்லிம் என்று இன ரீதியான நிர்வாக அலகை ஏற்படுத்தி நாட்டை அபாய நிலைக்குள் தள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


போரால் பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழத்தை இந்த இன ரீதியான நிர்வாக அலகினூடாகப் பெற்றுக்கொள்ள புலம்பெயர் புலிகள் முயற்சிக்கின்றனர்.
 
 
இந்த அரசிடம் இனவாதம் இல்லை. மூன்று தசாப்தகாலமாக நிலவிய போரை முடிவுக்குக் கொண்டுவந்து  நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார

ad

ad