பிரதம நீதியரசர் சிராணி திடீர் வெளிநடப்பு
விசாரணைகள் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையிலிருந்து திடீர் என வெளிநடப்புச் செய்துள்ளார்.
| உலகளவில் மக்கள் வாழ்வதற்கு வசதியான நகரங்களை மெர்செர் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுத்ததில் முதல் பத்து நகரங்களில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச், ஜெனீவா, பெர்ன் ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் நிலைப்பாடு, குறைவான குற்றங்கள், நல்ல மருத்துவ வசதி ஆகியன வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தொழில் நடத்துவோர், பணிபுரிவோர், படிக்கும் மாணவர் ஆகிய
|
| சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது.
சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன்
|
| பனம்பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறப்பு |
அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம் தெரிவித்துள்ளார்.
|
| சர்வதேச கால்பந்து சம்மேளன விருதுக்கு 3 பேர் போட்டி |
சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. |