பல்கலை மாணவர்கள் மீதான சிறீலங்கா ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் முன்றலில் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு

எதிரியின் அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு தாயகத்தில்
துணிவோடு எமது விடுதலையை வென்றெடுக்க போராடும் எமது பல்கலை மாணவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் புலம்பெயர்ந்து வாழும் நாமும் நாம் வாழும் நாட்டின் அரசுகளுக்கு சிங்கள இனவெறி அரசு மேற்கொள்ளும் இனவாத அடுக்குமுறையை தொடர்ந்தும் வலியுறுத்துவோம் .
4.12.2012 (செவ்வாய்க்கிழமை )
16:30 - 17:30 மணிவரை
AUSWÄRTIGES AMT
Werderscher Markt 1
10117 BERLIN