- சீன தைபே அணிக்கு எதிரான ஆசிய-ஓசியானா குரூப் 1 பிரிவில் 3-0 என வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப் 1 பிரிவில் சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை போதிய வெளிச்சமின்மை காரணமாக சோம்தேவ் - தைபேயின் டி சென் மோதிய 2-வது ஒற்றையர் பிரிவு ஆட்டம் 6-7, 7-6, 1-6, 6-2, 7-7