-
10 ஏப்., 2014
சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் ஆலய புத்தாண்டு வழிபாடும் குறுவெட்டு வெளியீடும்
எத்ரிவரும் திங்கள் 14.04.2014 அன்று இவ்வாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் இரவு வரை விசேச புத்தாண்டு வழிபாடுகள் நிகழவுள்ளன.அத்தோடு மாலை 6 மணிக்கு ஈழத்து கலைஞர்களால் எழுதபட்டு தமிழ்நாட்டுக் கலைஞர்களால் பாடி இசையமைக்கபட்ட ஞான லிங்கேச்சுரம் என்ற குறுவெட்டும் வெளியிடப்பட உள்ளது

தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை கட்சியிலிருந்து ஸ்டாலின் நீக்கிவிடுவார்: ரித்தீஷ்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை தி.மு.க.வில் இருந்து ஸ்டாலின் நீக்கி விடுவார் என்று அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க எம்.பி. ரித்தீஷ் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷ் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரித்தீஷ், "தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை. என்னை வெளியேற்றி விட்டார்கள். கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க இல்லை. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க இருக்கிறது. |
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு: ஜெயலலிதா ஆஜராகவில்லை
1991 - 92, 1992 - 93 ஆண்டுகளில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை.
வருமானவரித்துறை தொடர்ந்த இந்த வழக்கில் 10.04.2014 வியாழக்கிழமை நேரில் ஆஜராகவே வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை.
அதிமுகவில் இணைந்தார் ஜே.கே.ரித்தீஷ்

ஜெயலலிதாவை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இடத்தில், ராமநாதபுரம் எம்.பி., ஜே.கே.ரித்தீஷ் வியாழக்கிழமை சந்தித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதி, தேமுதிக மாணவரனி முன்னாள் செயலாளர் அ.தி.செந்துரேசுவரன் ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்புக்கு பிறகு, ஜே.கே.ரித்தீஷ், கே.நாகநாதசேதுபதி, அ.தி.செந்துரேசுவரன் அதிமுகவில் இணைந்தனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
பனிவிழும் மலர்வனம் திரைப்படம் வெளியீடு
பிரிட்டன் வாழ் புங்குடுதீவு இளம் சமுதாயத்தினால் புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் ஆதரவில் தயாரிக்கப்பட்ட இந்த திரை படம் எதிர்வரும் அன்று திரையிடப் படவுள்ளது கிடைக்கும் நிதி புங்குடுதீவில் சர்வோதயத்தினால் நடத்தப்படும் கணணி மையத்துக்கு வழங்கப்படும்

DATE - Will be screened on the Saturday 12th April 2014
VENUE - Safari Cinema (Harrow)
TIME - 5.00 pm.
தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் பல்ஸ் பார்க்கக் களம் இறங்கியது ஜூ.வி.
'மக்கள் மனசு’ என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே டீம். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணைய தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மெகா சர்வே மூலமாக தமிழ் மக்களின் மன ஓட்டத்தை அறியமுடிகிறது.
சம்பியன் லீக்கில் இருந்து பிரபலமான கழகங்களான பர்செலோனவும் மன்செஸ்டர் யூனிட்டும் வெளியேறின
இன்றைய ஆட்டங்களில் 2 போட்டிகளிலும் மோதும் கழகங்களும் முதல் விளையாட்டில் 1-1 என்ற பரபரப்பான முடிவான சமநிலையில் ஆடவந்தன .அட்லேடிகோ மாட்ரிட் பர்செலோனாவை 1-0 என்ற ரீதியிலும் பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைட்டைடை 3.1 என்ற ரீதியிலும் வென்று அடுத்த சுற்றான அரை இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளன .கடந்த வருட சாம்பியனான பயெர்ன் ,அட்லேடிக்கோ மாட்ரிட் ,செல்சீ,ரியல் மாட்ரிட் ஆகியன அரை இறுதியில் விளையாட உள்ளவையாகும்

9 ஏப்., 2014
தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
சாட்சியமளிப்பவர்களை
துரோகிகளாகவே நாம் கருதுவோம்
ஐ.நா.சர்வதேச விசாரணைக்கு இலங்கை எவ்வகையிலும் ஒத்துழைக்காது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
உலகக் கிண்ண சாதனை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு: வீதியெங்கும் மக்கள் வெள்ளம் ; தேசியக்கொடி ஏந்தி மகிழ்ச்சி ஆரவாரம்
குமார் சங்கக்கார
ஒருநாள் போட்டிகளில் மட்டுமன்றி டெஸ்ட் போட்டிகளிலும் நாம் கவனம் செலுத்துவோம்
லசித் மாலிங்க
இது நல்லதோர் ஆரம்பம் அடுத்து வரும் போட்டிகளிலும் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்போம்
மஹேல ஜயவர்தன
20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் நாட்டுக்கு கிரிக்கெட் மூலம் புகழ் ஈட்டிக் கொடுப்பேன்
அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் கிரிக்கட் அணி வீரர்கள் திறந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியில் கட்டுநாயக்க, கொழும்பு பழைய வீதியின் ஊடாக அழைத்து வரப்பட்ட போது பாதையின் இரு மருங்கிலும் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான
செல்சீ எதிர்பாராத திறமையைக் காட்டி வெற்றி அரை இறுதிக்கு தகுதி .பாரிஸ் வெளியேற்றம்
இன்றைய ஆட்டம் செல்சீ மைதானத்தில் நடந்த பொது செல்சீ 1-0 என்ற ரீதியல் சூறலின் கோலினால் முன்னணி வகித பொது இன்னும் 1 கோல் அடித்தல் தகுதி கிடைக்கும் என்ற நிலையல் போராடி 87 ஆம் நிமிடத்தில் பா அடித்த கோலின் மூலம் 2-0 என்றதிகிலான வெற்றியை பெற்று தகுதி பெற்றது அரை இறுதிக்கு மொத்த பெருபெஉகலின் கணிப்பில் 3-3 என்ற சம நிலை கிடைத்தாலும் எதிரணி மைதானத்தில் கோல் அடிதமைக்காக செல்சீ தகுதி பெற்றது .இன்றைய ஆட்டத்தில் பாரிஸ் நட்சத்திர வீரர் இப்ராகிமொவிச் காயம் காரணமாக ஆடாமை பரிசுக்கு விழுக்காடு ஆகும் -மற்றைய போட்டியில் ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் டோட்முண்டை எதிர்தாடியது .எதிர்பார்ப்புக்கு மாறாக லிவோண்டோவ்ச்கி மீண்டும் வந்து ஆடிய டோட்முன்ட் 2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்தது, இருந்து மொத்த கோல் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அரை இறுதிக்கு தகுதி பெற்றது நாளைய தினம் பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் உடன் ஆடும்.முதல் விளையாட்டில் 1-1 மன்செஸ்டர் மைதானத்தில் பயர்ன் கோல் அடித்த கூடுதல் திறமையோடு ஆட உள்ளது

கோலிக்கு காதல் தூதுவிட்ட இங்கிலாந்து வீராங்கனை!
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் 25 வயதான விராட் கோலியின் நளினமான பேட்டிங்கை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான 22 வயது டேனியலி நிகோல் யாட். இவர் கோலி மீதான தனது ஆசையை வித்தியாசமாக வெளிப்படுத்தினார். |
டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் 'பளார்'; முகம், கண் வீங்கியது!
டெல்லியின் சுல்தான்பூரி என்ற இடத்தில் கெஜ்ரிவால் இன்று தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வ வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர் |
இலங்கை தமிழர்களை காக்க தி.மு.க. தவறிவிட்டது: ஜெயலலிதா குற்றச்சாட்டு
அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். |
நாட்டுக்காக விளையாடினோம். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. எமக்கு ஆதவு வழங்கிய உள்நாட்டு வெளிஇந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்கநாட்டு ரசிகர்களுக்கு நன்றி - சங்கக்கார
இந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடும்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம்
கைகொடுத்தது - லசித் மாலிங்க பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்க

இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றியதையிட்டு நான் பெரும் மகிழ்ச்வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியை தலைமைதாங்கிச் செல்ல முடியாது என்ற கருத்துக்கு லசித் மாலிங்க
பதிலடி கொடுவிமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது இலக்கு விளையாட்டில் வெற்றிகொள்வதில் மாத்திரமே இருக்கும் - சங்கக்காரத்திருக்கிறார்- தினேஷ் சந்திமால்சியடைகிறேன் - லசித் மாலிங்க
சாம்பியன்களுக்கு பலத்த வரவேற்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 5 ஆவது உலக இருபது-20 கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று தாய் நாட்டில் உற்சாக வரேவேற்பு அளிக்கப்பட்டது.
பங்களாதேஷில் நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டில் இந்திய அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு மீண்டுமொரு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த சம்பியன்கள் கோலகலமாக வரவேற்கப்பட்டனர்.
8 ஏப்., 2014
சர்வதேச தரப்படுத்தலில் இலங்கை அணி முன்னிலைஉலக ரி-20 கிரிக்கெட் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு) |
சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
குமரகுருபரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்தும் நீக்கம்!- வேலணை வேணியன் நியமனம்
இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக
தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் 25 பில்லியன் ரூபா சொத்துகள் – உயர்கல்வி அமைச்சர்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களிடமுள்ள மொத்த சொத்து பெறுமதி 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க
இலங்கையிலே முதலாவது தனியார் ரயில்; ஆரம்பிக்கப்போகிறாராம் துவாரகேஸ்வரன்
கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவருமான துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)