புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012

கீழ்வேளூர் அருகே ஓட, ஓட விரட்டி அ.தி.மு.க. பிரமுகர் படுகொலை: 4 பேர் கும்பல் ஆத்திரம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள அகர கடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 29). இவர் கீழ்வேளூர்
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் டைட்டான்ஸ் அணி 39 ரன்னில் பெர்த் ஸ்கோர் செர்ஸ் அணியை வென்றது. 2-வது ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 52 ரன்னில்


தமிழர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்கும் விதமாக சிறிது சிறிதாக தமிழக அரசு முகாம் வாசிகளை விடுதலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக இப்போது மேலும் ஐந்து ஈழத் தமிழர்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர்கள் வருமாறு.
1. ஜெயதாசன் 2. அலெக்ஸ் 3. நாகராசா 4. நர்மதன் 5. சதாசிவன் ஆகியவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் அரசியல் தீர்வில் இந்தியக் கட்சிகள் ஒரே அணி; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சுஷ்மா தெரிவிப்பு
 இந்தியாவுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. ஆயினும் இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் இந்தியக் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப் பாட்டிலேயே உள்ளன.
தமிழகத் தலைவர்களையும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும்
 தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட தமிழக அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்தித்துப் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பொன்சேகாவின் கூட்டத்தில் நாம் பங்கேற்போம்! கரு ஜயசூரிய - ரங்கே பண்டார உறுதி
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தலைமையில் ௭திர்வரும் 18 ஆம் திகதி ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒன்றிணைந்த கட்சிகளின் கூட்டம் மற்றும் பேரணியில் ஐக்கிய தேசியக்
அமைச்சுப் பதவி தருவதாக கூறினார் ஹக்கீம்; நள்ளிரவுக்குப் பின் ௭ன்ன நடந்து ௭ன்று தெரியாது: அன்வர்
கிழக்கு மாகாண சபையில் திருகோணமலை மாவட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சுப் பதவியொன்றினை ஒதுக்காமை முஸ்லிம் காங்கிரஸின் ௭திர்கால அரசியலில் பெரும் பாதிப்பினை
மிகச் சிறந்த இணையத்தளமாக வீரகேசரி இணையத்தளம் தெரிவு
இலங்கை .lk ஆள்களப் பதிவகம் நடத்திய 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த இணையத்தளத் தெரிவுப்போட்டியில் சிறந்த தமிழ் இணையத்தள விருது வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இணையச் செய்தியாக்கத்துக்கான வெண்கல விருதினையும் வீரகேசரி தனதாக்கிக்கொண்டது.

யாழில் உள்ள ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலம் சக்தியினை வழங்க நடவடிக்கை

வட மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலமான சக்தியினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள மேலும் ஒரு பிரேரணையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தனிக்குழு அமைத்து, சுயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரேரணை ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

Champions League Twenty20 - Group A FULL SCORECARD
Delhi Daredevils won by 52 run
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி ஆன்டி முர்ரே இறுதி போட்டிக்குத் தகுதி
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ரோலர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு அரை இறுதிப்போட்டியில் பெடரர்,
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்
சாம்பியன்ஸ் லீக் 20ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது லீக் போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி

வேலூர் சிறையில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார். அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் வரவேற்றனர். 

கிறித்துவ மதத்தை கொச்சைப்படுத்துகிறேனா? -கவியரசு வைரமுத்து விளக்கம்!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, சீனுராமசாமி டைரக்டு செய்துள்ள படம் நீர்ப்பறவை. இப்படத்தின் பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.



யாழ்ப்பாணத்துக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் நேற்று விஜயம் செய்த போது, அவர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பலாலி விமானத்தளத்திலிருந்து துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி புறப்படத் தயாரானபோதே இந்த இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



யாழ்ப்பாணத்தில் பருவமடையாத சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றான்- கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள மாற்றான் திரைப்படத்தில் சூர்யா ஒட்டிபிறந்த இரட்டையர்களாக நடித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஒரே ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கின்றார். சூர்யா, காஜல் அகர்வால் என சிலர் மட்டும் தான் நமக்கு நன்கு பரிட்சயமான நடிகர்கள்.
இப்படத்தில் நடித்திருக்கும் மற்றவர்கள் வெளிநாட்டு நடிகர்கள். ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுத்து, அதில் முடிந்த அளவிற்கு மசாலாவை சேர்த்து பெரிய கமர்ஷியல் படமாக எடுப்பார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
ஒட்டிப்பிறந்த இருவர் என்பது தான் மாற்றான் படத்தின் கதைக்களம் என்ற மைண்ட் செட்டில் இருந்தனர் ரசிகர்கள். ஆனால் அதையும் தாண்டி சூர்யாவின் கடும் உழைப்பிற்கு

13 அக்., 2012


தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி; தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரிய வரும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் தர வரிசையில் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ரோலர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகின்றது.

ad

ad