-
24 மார்., 2014
பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலை சீர்குலைக்க சதி
இந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நிலையில் ராஜ
உதயன் -ஐக்கியம் உதைபந்து தொடர் இன்று ஆரம்பம்
உதயன் குழுமமும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகமும் இணைந்து பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடத்தும் 7பேர் கொண்ட விலகல் முறையிலான
அவுஸ்திரேலியாவை அடக்கியது பாகிஸ்தான்
20க்கு20 உலக கிண்ணப் போட்டித் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இரண்டாவது வெற்றியைச் சுவைத்தது இந்தியா
பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐந்தாவது உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரின் 'சுப்பர்-10'சுற்று போட்டி இடம்பெற்றுவருகிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)