சுவிசில் இருந்து 2011 இ இரண்டு தமிழர் நாடுகடத்தப்பட்டமைக்கு சுவிஸ் குடியகல்வு அலுவலகம் மீது கண்டனம்
சுவிட்சர்லாந்தின் குடியகல்வு அலுவலகம் இரு இலங்கையருக்கு தஞ்சக் கோரிக்கை நிராகரித்து, நாட்டுக்குத் திருப்பியனுப்பியமை தவறான தீர்மானம் என கடுமையான கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.