பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அதிகாரிகளின் நெருக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை
யெமனில் இருந்து ஒரு தொகுதி இலங்கையர் நாடு திரும்பினர். நேற்று அதிகாலை விமான நிலையத்தில் வந்திறங்கிய இலங்கையரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரல நேரில் சென்று வரவேற்றபோது பிடிக்கப்பட்ட படம். (படம்: குமாரசிறி பிரசாத்)
கடந்த 7ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 20 பேரை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தது. இந்த வழக்கில் அம்மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார்.