மாவீரர் நாள் நிகழ்வுகள் 2012 மலேசியா
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தெரிவு செய்யப்பட்ட ஓர் இடத்தில் தமிழீழ நேரத்திற்கமைய மாவீரர்களுக்கான ஈகைச்சுடரேற்றல் மற்றும் வீரவணக்க நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன, வெகு சிறப்பாக நடைபெற்ற இன் நிகழ்வுகளில் மாவீரர்களின் பெற்றோர்,
போராளிகளின் குடும்பத்தினர் உட்பட பெருமளவிலான மக்கள் திரண்டு மாவீரர்களுக்கான வீரவணக்கத்தை செலுத்தினர்.
வணக்க நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றபின் தேசிய தலைவர் அவர்களாலும், மாவீரர்களாலும், போராளிகளாலும் எப்போதுமே மிகுந்த கரிசனையுடன் நேசிக்கப்பட்டவர்கலான ஆதரவற்ற குழந்தைகளுக்கு தமிழீழ சின்னம் பொறிக்கப்பட்ட உடை மற்றும் உணவு வழங்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவு செய்யப்பட்டன.

நன்றி
சு.பிரசாந்தன்