-
18 ஜன., 2013
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று விரைவில் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு சென்று அமரர் இராசமாணிக்கத்தின் 100வது பிறந்த தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் கொழும்பு திரும்பியதும் தென்னாபிரிக்கப் பயணம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு தயார் என கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இருந்து சீ-4 வெடி மருந்து உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் மூதூர் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக்குழு இன்று மாலை 3.00 மணிக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது.
மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து இன்று காலை 10 மணியளவில் குடைசாய்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார்- தலைமன்னார் வீதியில், கரசல் இரண்டாம் கட்டை சந்தியில் வைத்து பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.இவ்விபத்துச் சம்பவத்தில் ஆண்கள் நான்கு பேரும், பெண்கள் எட்டு பேரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசியத்தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்த சிங்கள படைச்சிப்பாய்!- பெருமிதத்தில் தமிழினம்
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர்
மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு! டிரேட் மார்க் துணை பதிவாளர் தகவல்! விவசாயிகள் வரவேற்பு
நறுமணம் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூவிற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. தரம் மற்றும் நன்மதிப்பிற்கு சான்றாக விளங்கும் இந்த புவிசார் குறியீடு மதுரை மல்லிக்கு வழங்கப்படுவதாக டிரேட் மார்க் துணை
புதிய பிரதம நீதியரசரால் தொடர்ந்து நிலைக்க முடியுமா?
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதைச் செய்ய நினைத்ததோ, அதைச் செய்துவிட்டது.பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பதிலாக, முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அந்தப் பதவிக்குஇணையத்தளம் முடக்கப்பட்டதா? எனக்கு தெரியாது: ஊடகத்துறை அமைச்சர்
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தனக்கு தெரியாது. என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாள
17 ஜன., 2013
இலங்கை அரச புலனாய்வில் ஐ.பி.சி ரோடியோவின் பங்கு என்ன ?
நேற்றைய தினம், இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்தின் இணையத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இன்றுவரை அது இயங்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இதனைத் தாக்கி ஊடறுத்த நபர்கள், அதிலுள்ள பல விடையங்களை தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். (இதனை எவராலும் பார்வையிடமுடியும்)
லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம்
உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013
இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல்
காலம்.20.01.2013 காலை 09.00 மணி
* சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்
* விறுவிறுப்பான 49 போட்டிகள்
* மகளிர் அணிகளின் ஆட்டங்கள்
* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள்
* சுவையான தமிழ் சிற்றுண்டி உஅனவகம்
* பரசளிப்பு வைபவம்
இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்
தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம்
www.lyssyoungstar.com
078 951 59 22
உடனடி செய்தி
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு இணையதளத்தை உடைத்தெறிந்த கேம் ஓவர் என்ற குரிபெயருடையவர்களின் ஊடுருவலில் அந்த இணையத்தோடு மின்னஞ்சலில் தொடர்பு வைத்திருந்தோரின் மின்னஞ்சல் வெளியாகி உள்ளது கீழே கங்க கண்டு பிடியுங்கள் உங்கள் இனதுரோகிகளை

kusals@rnhit.com,Kusal,ppfbbmvk31f developer1dmedia@mail.army.lk,AHQ,kp49vm34wyf janaka_79@hotmail.com,Janaka Karunarathna,95vqe4bzy6h suditha_nilu@yahoo.co.in,Nilushan Fernando,8vr5n74avwn ralphamerasinghe@bigpond.com,Ralph Amerasinghe,6w9rvq5cp2v diondesilva@yahoo.com.au,roy desilva,bsuz6amphux
கோட்டபாயவோடு சேர்ந்து இயங்கும் தமிழர் யார் அதிரடியாக வெளிவந்த தகவல் !
இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பு இணையம் சற்று நேரத்துக்கு முன்னர் ஹக் (ஊடறுக்கப்பட்டுள்ளது). நஷனல் செக்கியூரட்டி.எல்கே (http://www.nationalsecurity.lk) என்று அழைக்கப்படும் இந்த இணையத்தை ஊடறுத்த சிலர், அதில் உள்ள அட்மின் தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். சில மணி நேரம் தடைப்பட்டிருந்த பாதுகாப்பு இணையம் மீண்டும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது இருப்பினும் அது இயங்காத நிலை காணப்படுகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு இணையத்தை ஊடறுத்து (தாக்கியவர்கள்), சேவரில் உள்ள அட்மின் மற்றும் மின்னஞ்சல் பரிவர்த்தனை தொடர்பாக, பல விடையங்களையும், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டுள்ளார்கள். இதில் பல தமிழர்களுடையது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் வீரகேசரி பத்திரிகையின், மின்னஞ்சலும் அடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்தளமானது, தாம் அப் டேட் செய்வதாகவும் அதனால் தான் தமது இணையம் தடைப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இலங்கையின் தேசிய பாதுகாப்பு மையத்தோடு யார் யார் மின்னஞ்சல் தொடர்பில் இருந்தார் என்பது தொடர்பான முழு, தரவுகளும் புலம்பெயர் தமிழ் புத்தி ஜீவிகளால் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பலரது தகவல்கள் விரைவில் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை தூண்ட வேண்டாம் - கூட்டமைப்பிடம் அமீர் அலி கோரிக்கை
14.01.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பத்திரிகை மாநாடு ஒன்றினை நடாத்தி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது அமீர்அலி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மேற்படி பத்திரிகையாளர் மாநாடு தமிழ் மக்களுக்கு பிழையான வழிகாட்டலையும், தமிழ் முஸ்லிம் உறவை மீண்டும் சீர் குலைக்க எடுக்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
இறைவா! இந்தக் கொடுமையை யாரிடம் போய்ச்
சொல்லவொம்.தமிழ்நாட்டு அகதி முகாம்களில்
ஈழத் தமிமிழிச்சிகளுக்கு நடக்கும் கொடுமை! கொடுமை!
கொடுமை! பல வருடங்களாய் பலமுறை சுட்டிக்காட்டிய போதும் கண்டு கொள்ளாத தமிழக அரசியல் சக்திகள்.
------------------------------ ------------------------------ ----------------
இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று வேறு நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.
அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத்தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக் கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர். எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும்.
முதல்வர், கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதற்கு விடிவு பிறக்க வில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
சொல்லவொம்.தமிழ்நாட்டு அகதி முகாம்களில்
ஈழத் தமிமிழிச்சிகளுக்கு நடக்கும் கொடுமை! கொடுமை!
கொடுமை! பல வருடங்களாய் பலமுறை சுட்டிக்காட்டிய போதும் கண்டு கொள்ளாத தமிழக அரசியல் சக்திகள்.
------------------------------
இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று வேறு நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.
அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத்தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக் கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர். எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும்.
முதல்வர், கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதற்கு விடிவு பிறக்க வில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
சவுதியில் இலங்கைப் பணிப்பெண் சிரச்சேதம் செய்யப்பட்டது மரண தண்டனை குறித்தும் ஷரியா சட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
உலகளவில் குற்றவியல் தண்டனை முறைகளின் நோக்கம் பழி வாங்குதல், அச்சமூட்டி குற்றத்தை தடுத்தல் என்பதைத் தாண்டி – சீர்திருத்துதல், மறு வாய்ப்பளித்தல் என்பதை நோக்கி ஏற்கனவே நகர்ந்து விட்டது. ஆனால் சவுதி அரேபியாவோ ஷரியா என்பது எங்கள் அரசால்
""ஹலோ தலைவரே... தமிழர் திருநாள்- தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் நன்னாள்னு முக்கனி சுவைபோல தித்திக்குது தை 1.''
""பவர்கட்டு, விலைவாசி, வறட்சி மூன்றும் மக்களை வாட்டுது. தை பிறந் தால் வழிபிறக்கும்னு சொல்லுவாங்க. இந்தத் தை கொஞ்சமாவது வலியைக் குறைச்சால் போதும்ங்கிறதுதான் மக்க ளோட எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டோட நிலைமையைக் காட்டு கிற மாதிரி, பொங் கல் நாளில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் எல்லாம் இருண்டு கிடக் குது. தி.மு.க. ஆட்சியில் தை 1 தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக எல்லா அலுவலகங்களும் ஜெகஜோதியா மின்னிக்கிட்டிருந்தது ஞாபகமிருக்கா?''
ஆண்டொன்றுக்கு இரண்டாயிரம் வழக்குகள் வரையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி விடுகின்றன. அதில் இரண்டாயிரத்து ஒன்றாக "நான்' இருக்கிறேன் என்பது போல இருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்...
-மெட்றாஸ் ஹைகோர்ட்டில் பிராக்டீஸ் செய்யும் மூத்த வழக்கறிஞர்களின் வேதனையான "கமெண்ட்'தான் இது.
போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகும்படி ஹைகோர்ட் சொன்னது எதனால்? அது என்ன வழக்கு? குறிப்பிட்ட அந்த வழக்கு பற்றி போலீஸ் வட்டாரத்திலும், கோர்ட் வட்டாரத்திலும்
யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இணையவழி மகஜர் கையெழுத்துப் போராட்டம்
அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டத்தினை நடாத்த சமஉரிமை இயக்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாளைய தினம் இராஜகிரிய லயன்ஸ் கழகத்தில் இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தலை வெட்டப்பட்ட இந்திய வீரர் இவர்தான்
எம்.பி ஸ்ரீதரன் மற்றும் பொன்காந்தனுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம் !
இன்று கிளிநொச்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீதரனுக்கு எதிராகவும், மற்றும் அவரது செயலாளர் பொன்காந்தனுக்கு எதிராகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 30 பேருக்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர் என்றும், இதனை இலங்கை
திடுக்கிடும் செய்தி: எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி !
உலகத் தமிழர் பேரவையின்(GTF) முன் நாள் தலைவராக இருந்தவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த பதவிகொடுத்துள்ளார். நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நீண்ட நாட்களாக பல புலம்பெயர் அமைப்புகளில் ஊடுருவி செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அதுமட்டுமல்லாது இவரது
யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு !
இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்,சட்டத் தரணி
16 ஜன., 2013
புலம்பெயர் தமிழர்கள் மீளஇணைகிறார்கள்!இன்னொரு போராளிக்குழு உருவாகும்?-சந்திரிகா குமாரதுங்க
சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியேதொடர்ந்து நடக்குமேயானால், இன்னும் சில ஆண்டுகளில்இன்னொரு போராளிக்குழுஉருவாகும் என்றுசிறிலங்காவின்முன்னாள்ஜனாதிபதிசந்திரிகாகுமாரதுங்கஎச்சரித்துள்ளார்.
நான் தான் இன்னும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தலைமை நீதியரசர்' BBC
இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்
க
க
'நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அல்லது அலுவலக அறையில் தொடர்ந்தும் இருப்பேனானால் வன்முறைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இப்போது தென்படுவதால் சட்டத்தரணிகள் மற்றும் விசுவாசமான சாதாரண பிரஜைகள் உட்பட்ட அப்பாவி பொதுமக்கள் மீது வன்முறைகள்
என்ட புஜனாதிபதியே நீங்க ஒரு சரியான ஜனாதிபதியா இருந்தால் இந்த நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளையையும் சவூதிக்கு அனுப்பக் கூடா. உங்களக் கெஞ்சிக் கேட்கிறேன். ள்ள ரிசானாக்கு வந்த நிலை வேற யாருக்கும் வந்துடக் கூடா. குப்பை கொட்டினாலும் பரவால்ல..இந்த நாட்டுக்குள்ளயே புளப்புக்கு ஏதாவது செஞ்சி கொடுங்க. |
மூதூர் ஷாபி நகரிலுள்ள ரிசானா நபீக்கின் குடிசையைச் சென்றடைந்தபோது சனிக்கிழமை மாலை
15 ஜன., 2013
ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம்
உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013
இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல்
காலம்.20.01.2013 காலை 09.00 மணி
* சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்
* விறுவிறுப்பான 49 போட்டிகள்
* மகளிர் அணிகளின் ஆட்டங்கள்
* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள்
* சுவையான தமிழ் சிற்றுண்டி உஅனவகம்
* பரசளிப்பு வைபவம்
இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்
தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம்
www.lyssyoungstar.com
078 951 59 22
உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013
இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல்
காலம்.20.01.2013 காலை 09.00 மணி
* சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்
* விறுவிறுப்பான 49 போட்டிகள்
* மகளிர் அணிகளின் ஆட்டங்கள்
* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள்
* சுவையான தமிழ் சிற்றுண்டி உஅனவகம்
* பரசளிப்பு வைபவம்
இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்
தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம்
www.lyssyoungstar.com
078 951 59 22
14 ஜன., 2013
கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் புனர்வாழ்வு முடிந்ததும் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவர்: யாழ்.கட்டளைத் தளபதி
வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என
13 ஜன., 2013
றிஸானாவின் வீட்டிற்குச் சென்ற போது பொய்யனாகிய நான்
றிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு அவரின் பெற்றாரின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக மூதூர் ஷhபி நகரில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்றதும் அந்தக் ‘குஞ்சி’ வீட்டில் முன்பக்கத்தில் றிஸானாவின் தங்கை தனியாக குந்திக் கொண்டு அழுததையும்
புங்குடுதீவு மடத்துவெளியில் வெள்ளத்தில் பாய்ந்த தனியார் பயனிகள் பேருந்து
குறிகாட்டுவானில் இருந்து யாழ்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயனிகள் பேருந்து திடிர் என வீதியை விட்டு விலகி வெள்ளம் நிறைந்த தரவையில் இறங்கியது. பயனிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது.
கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து அண்மையில் இராணுவத்திலிணைந்து கொண்ட தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் வீராங்கணைகளாக சீருடை அணிந்து கொழும்பில் இராணுத் தலைமையகத்தில் பல்வேறு சந்திப்புக்களையும் மகிழ்வுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி இராணுவத் தலைமையத்தின் ஏற்பாட்டில் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் கொழும்பிலுள்ள இராணுவ முக்கிய தளங்களுக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. MORE PHOTOS

எம்.பி சிறிதரன் லாப்டொப்பில் ஆபாச வீடியோவாம் ATHIRVU-PHOTOS
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறிதரன் அலுவலகத்தில் சி- 4 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது தானே நீங்கள் அறிந்த விடையமாக இருக்கும். ஆனால் புதுக் கதையும் இதனுடன் அதற்போது இணைக்கப்பட்டுள்ளது. அதாவது சிறிதரன் அலுவக வெடிகுண்டு பாட் - 2 (பாகம் 2)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)