நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கடிதம்! ஆட்சி அமைப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்!
70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 36 உறுப்பினர்களை கொண்ட கட்சி மட்டுமே குறைந்தபட்ச மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். போட்டியிட்ட கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது.
அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க் அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று