-
2 ஜூன், 2014
பனை ஆராய்ச்சி மாநாட்டில் பனங்காய் பணியாரம்
பனை ஆராய்ச்சி மாநாட்டில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட பனங்காய்ப்பணியாரம் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது .
கழகம் எனக்கு தாய் - தந்தைக்கு இணையானது! கலைஞர் அறிக்கை!
“காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்! இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்து
1 ஜூன், 2014
தென் ஆபிரிக்க விசேட பிரதிநிதி இலங்கை வருகிறார்; கூட்டமைப்பு - அரசு பேச்சுக் குறித்து ஆராய்வதற்கு
இலங்கை விடயங்களைக் கையாளும் தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில்ரமபோஷா இந்த மாத இறுதியிலேயே இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
புதுடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
புதுடெல்லியின் சர்தார் பஜார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அதிக காங்கீரிட் பாரம் ஏற்றப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் மக்கள் பலர் உள்ளே சிக்கிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மலேசியாவில் இருந்து ஈழத்தமிழரை திருப்பி அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்
மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது.
Malaysian Embassy
Platz der Einheit 1
Frankfurt am Main
காலம்: 02.06.14 திங்கட்கிழமை
நேரம்: 15.30
Malaysian Embassy
Platz der Einheit 1
Frankfurt am Main
காலம்: 02.06.14 திங்கட்கிழமை
நேரம்: 15.30
Klingelhoefer Str. 6 10785 Berlin
காலம்: 3.6.20104 செவ்வாய்க்கிழமை
நேரம்: 16:30
காலம்: 3.6.20104 செவ்வாய்க்கிழமை
நேரம்: 16:30
டூனா மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பம்
இந்து சமுத்திர டூனா ஆணையத்தின் 18 வது மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 5 ஆம் திகதி
சீ.எம்மும் நானும் பக்கத்தில் இருந்தாலும் வேறுவேறுதான்; டக்ளஸ்

வடக்கு மாகாண முதலமைச்சரும் நானும் பக்கத்தில் இருந்தாலும் நாங்கள் வேறுபாடானவர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது.
நீலங்களின் சமர் கிரிக்கெற் போட்டி
கிளிநொச்சி மாவட்டத்தின் நீலங்களின் சமர் எனவர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்குமிடையிலான சிநேகபுர்வமான
கூட்டத்தில் மாவை எம்.பி.மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி விழுந்துள்ளார்.
தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும்; இலங்கையிடம் கோருகிறது பிரிட்டன்
இலங்கையில் வட பகுதியில் பெருமளவு உட்கட்டுமான வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான
31 மே, 2014
தமிழை அழிக்க முற்பட்டு இன்று 33 ஆண்டுகள்
காலங்கள் கடந்தாலும் ஈழத்தமிழர்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தீ வெகு சீக்கிரத்தில் அணையக் கூடியதல்ல.
அச்சுவேலி முக்கொலை செய்த தனஞ்சயனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கடந்த 4ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி வெளியேற்ற சுற்றில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தது.
30 மே, 2014
ஐ.பி.எல் இறுதிக்கு;சென்னை,பஞ்சாப் மோதல்

ஐ.பி.எல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.இரண்டு இறுதியாட்டத்தில் மோதும் என் எதிர்பார்க்கட்ட அணிகள் இப்போது துரதிருச்ட வசமாக தோற்கும் ஒரு அணி வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது
அப்படி என்னதான் இருக்கிறது
அந்த ‘370‘ல்?
அந்த ‘370‘ல்?
-கோவி.லெனின்
அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
பிஞ்சுக் குழந்தையுடன் கட்டுநாயக்காவில் கைதான குடும்பம்
புலிகள் மீள இணைகின்றனர் என்ற மகிந்த சகோதரர்களின் நாடகத்தில் உச்சக்கட்டமாக பிறந்து எழு மாதங்களே ஆனா ஒரு ஆண் குழந்தையும் இளம் பெற்றோரும் கடந்த 2014/05/03 அரச புலனாய்வுப் பிரிவினரால் கட்டுனாயக்க விமான நிலையத்தில் இரகசியமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக
மருதானையில் விபசார விடுதியில் சிக்கிய பெண்களில் வவுனியா தமிழ் யுவதிகளும் அடக்கம்
மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் 7 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வந்தருக்கு சொந்தமான கட்டிடமொன்றிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விடுதி சுற்றி வளைப்பின் போது இரத்மலானை, லுணுகல, வவுனியா தெஹிவளை,
யாழ் மாநகரசபை பகுதி நேர ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி போர்க்கொடி
யாழ். மாநகர சபையில் பகுதி நேர பதில் தொழிலாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரி மாநகர சபைக்கு முன்பாக
வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வுப் பேரணி
வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் பதிவை விழிப்பூட்டும் வகையில் யாழ்.மாவட்ட தேர்தல்கள்
ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
பாடசாலை மாணவி ஒருவர் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று கொள்ளுப்பிட்டி பகுயில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் முறையாக கிளி.அபிவிருத்திக் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்
வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர்
கடந்த வாரத்தில் 183 பேர் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 183 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதாகவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)