புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2023

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்! -திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார் சுமந்திரன்.

www.pungudutivuswiss.com


பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்.

பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்

25 ஏப்., 2023

ஹர்த்தாலுக்கு வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு!

www.pungudutivuswiss.com

இன்று வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பூரண ஆதரவு வழங்கியுள்ளது.

இன்று வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பூரண ஆதரவு வழங்கியுள்ளது

வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கியுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கியுள்ளனர்

உக்ரைனில் தமக்குள்ளே மோதிக்கொள்ளும் ரஷ்ய படைகள்

www.pungudutivuswiss.com
உயிரிழப்புகளும் ஏராளம்உக்ரைன் போர் கடந்த ஒருவருடத்தை கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில் போரின் முன்வரிசையில் உள்ள ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர்

யேர்மனியில் மகிழுந்தை மோதித்தள்ளியது தொடருந்து: மூவர் பலி

www.pungudutivuswiss.com
வடக்கு யேர்மனியில் உள்ள கனோவர் நகருக்கு அருகில் தொடருந்தும் மகிழுந்தும் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

KKRvCSK: முன்னிலையில் சென்னை! - `6 6 6 6 4 1 4 1 6 4' சளைக்காமல் சண்டை செய்த ரஹானே-துபே கூட்டணி!

www.pungudutivuswiss.com

12 ஓவர்கள் முடிய ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் என்ற நிலையில் சி.எஸ்.கே. ஈடன் கார்டனின் இந்த நல்ல பேட்டிங் ட்ராக்கிற்கும் சற்றே

மத போதகர் பேச்சால் 'இயேசுவை சந்திக்க' பட்டினி கிடந்து இறந்தார்களா மக்கள்? கென்யாவில் தோண்டத் தோண்ட உடல்கள்

www.pungudutivuswiss.com
கென்யாவின் கடற்கரை நகரான மெலிந்தி அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47

ஒரே ஒரு போட்டிதான்! சென்னை அணி செய்த 6 சிறப்பான சம்பவங்கள்!

www.pungudutivuswiss.com
கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று விளையாடிய சென்னை அணி சில மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது.

24 ஏப்., 2023

வடக்கு கிழக்கு நாளை முடக்கம்

www.pungudutivuswiss.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை   இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன

யாழ்ப்பாணத்தில் நடிகர் திலகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் குழப்பம் விளைவித்த பெண்!

www.pungudutivuswiss.com


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிலையில், தன்னை ஏற்பாட்டாளர் எனக் கூறிய பெண் ஒருவர் ஊடகங்களை வெளியேறுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிலையில், தன்னை ஏற்பாட்டாளர் எனக் கூறிய பெண் ஒருவர் ஊடகங்களை வெளியேறுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது

நெடுந்தீவில் கொல்லப்பட்ட கணவன், மனைவி சடலங்கள் ஒப்படைப்பு!

www.pungudutivuswiss.com


நெடுந்தீவில் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள்  உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இவர்களது சடலங்கள் கொக்குவில் பிரம்படி ஒழுங்கையிலுள்ள உறவினர் ஒருவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவில் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள் உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவர்களது சடலங்கள் கொக்குவில் பிரம்படி ஒழுங்கையிலுள்ள உறவினர் ஒருவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது!

www.pungudutivuswiss.com

முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

23 ஏப்., 2023

14 வயது சிறுமி பாலியல் வல்லுறவு - 21 வயது காதலன் கைது!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் வசிக்கும் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய 21 வயதான சிறுமியின் காதலனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் வசிக்கும் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய 21 வயதான சிறுமியின் காதலனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ். பல்கலையில் இன்று சிவாஜி குறித்த ஆய்வு நூல் வெளியீடு - ராம்குமார் வருகை.

www.pungudutivuswiss.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று  பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

நெடுந்தீவில் நடந்தது என்ன? - கும்பாபிஷேகத்துக்குச் சென்றவர்கள் கொன்று போடப்பட்டது ஏன்?

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன

22 ஏப்., 2023

பிரேக்கிங் நியூஸ் நெடும்தீவில் கடற் படை முகாம் அருகே வெளிநாட்டு தமிழர் இருவர் உட்பட ஐவர் வெட்டிக் கொலை

www.pungudutivuswiss.com
____________________________
நெடுந்தீவு மாவிலி இறங்குறையினை



அண்மித்தவாறு அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து மகாநாயக்கர்கள் கடிதம்!

www.pungudutivuswiss.com

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்

21 ஏப்., 2023

நல்லூரில் விடுதிக்குள் நுழைந்து அருண் சித்தார்த் வன்முறைக் கும்பல் தாக்குதல்!

www.pungudutivuswiss.com
[Friday 2023-04-21 07:00]

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் இராணுவ மற்றும் அரச ஆதரவுப் பின்னணி 
கொண்ட அருண் சித்தார்த் தலைமையிலான வன்முறைக் கும்பல், ஹோட்டல் 

யேர்மனியில் வேலை நிறுத்தம்: மூன்று விமான நிலையங்கள் வெறிச்சோடின!

www.pungudutivuswiss.com
யேர்மனியில், ஊதிய உயர்வுகோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த
 போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகளின்றி விமான நிலையங்கள் நேற்று 

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்  சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
 உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் முன்னணி இணையப் போவதில்லை

www.pungudutivuswiss.co


வடக்கு கிழக்கில் எதிர்வரும் 25 ஆம் திகதி கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையப் போவதில்லை என்றும் அவ்வாறு இணைந்தால் அது தமிழ்  மக்களை முட்டாள் ஆக்கும் செய்பாடாகவே அமையும் எனவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 25 ஆம் திகதி கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையப் போவதில்லை என்றும் அவ்வாறு இணைந்தால் அது தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் செய்பாடாகவே அமையும் எனவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

ஜமைக்காவில் குடும்பத்துடன் பிரதமர் ட்ரூடோ விடுமுறை கொண்டாட மக்கள் வரிப்பணத்தில் 162,000 டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்

www.pungudutivuswiss.com

ஜமைக்காவில் ஒருவார காலம் குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட சென்ற பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். ஜமைக்காவில் குடும்பத்துடன் பிரதமர் ட்ரூடோ விடுமுறை கொண்டாட மக்கள் வரிப்பணத்தில் 162,000 டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜமைக்காவில் ஒருவார காலம் குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட சென்ற பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். ஜமைக்காவில் குடும்பத்துடன் பிரதமர் ட்ரூடோ விடுமுறை கொண்டாட மக்கள் வரிப்பணத்தில் 162,000 டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் புதை படிமங்களாக, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் புதை படிமங்களாக, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன

உலக பணக்கார நகரங்களின்பட்டியலில் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.

www.pungudutivuswiss.com

உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் ஓடிய பெண்மணி!

www.pungudutivuswiss.com

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய இந்திய வம்சாவழி பெண் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய இந்திய வம்சாவழி பெண் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

20 ஏப்., 2023

சன நொிசல் ஏமனில் 85 பேர் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com

கைதடியில் கோர விபத்து - ஏஎஸ்பி பலி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - கைதடிப் பகுதியில் நேற்று இரவு  இடம்பெற்ற வீதி விபத்தில்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப்  பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கைதடிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு தலைமையகத்தில் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல்!

www.pungudutivuswiss.com


அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில், கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை தலைமையகத்துக்கு சொந்தமாக 36 துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில், கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை தலைமையகத்துக்கு சொந்தமாக 36 துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்

பிள்ளையானை துரத்தும் சாணக்கியன்

www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு, மாசிவன்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும்
 ஐஸ் தொழிற்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கு முறையான அனுமதிகள்
 பெறப்படவில்லை எனவும் குறித்த திட்டங்களுக்கு அரசியல் அழுத்தங்கள்

19 ஏப்., 2023

உக்ரேனிய உணவுப் பொருட்களுக்கு மேலும் மூன்று நாடுகள் தடை!

www.pungudutivuswiss.com

உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் தற்போது இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன.

உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் தற்போது இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன

யங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

www.pungudutivuswiss.com


உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் , ஊடகங்கள் ஒருபோதும் முடக்கப்பட மாட்டாது.  எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி , சிறைச்சாலை அலுவல்கள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் , ஊடகங்கள் ஒருபோதும் முடக்கப்பட மாட்டாது. எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி , சிறைச்சாலை அலுவல்கள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாளை முதல் காலி முகத்திடலில் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு தடை!

www.pungudutivuswiss.com


கொழும்பு - காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள் , இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்காக அனுமதி வழங்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் வியாழக்கிழமை  முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு - காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள் , இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்காக அனுமதி வழங்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் வியாழக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது

யாழ்.மாநகர சபை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனி நபர்!

www.pungudutivuswiss.com

சூடான் இராணுவத் தரப்பினரிடையே மோதல் 185 பேர் பலி!! 1800 பேர் காயம்

www.pungudutivuswiss.com
இடம் - துணை இராணுவக் குழுத் தலைவர் ஜெனரல் ஹம்தான் டகாலோ: வலம் - 
இராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான்

ஐரோப்பாவுக்குள் இலங்கையர்கள் நுழையும் புதிய வழி!

www.pungudutivuswiss.com


ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்

தேசிய அரசு - நிராகரித்தார் சஜித்!

www.pungudutivuswiss.com


மக்கள் நிராகரித்த அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித தொடர்புகளும் இல்லை.எனவே போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நிராகரித்த அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித தொடர்புகளும் இல்லை.எனவே போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து!- ஒருவர் பலி, 10 பேர் காயம்.

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸும்  டிப்பர் வாகனமும்  தம்புள்ளைக்கு அருகில் நேருக்கு நேர் மோதின. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் டிப்பர் வாகனமும் தம்புள்ளைக்கு அருகில் நேருக்கு நேர் மோதின. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

16 ஏப்., 2023

விவசாயிகள் போராட்டம்: உக்ரைன் தானிய இறக்குமதிக்குத் தடை விதித்தது போலந்து மற்றும் ஹங்கேரி

www.pungudutivuswiss.com
போலந்து மற்றும் ஹங்கேரியில் உள்ளூர் விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முனைப்பு பெற்றதைத் தொடர்ந்து போலந்தும்

19ஆம் திகதி அரச எதிர்ப்பு பேரணிகள் ஆரம்பம்- 21ஆம் திகதி கொழும்பு முற்றுகை!

www.pungudutivuswiss.com


அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் 19 ஆம் திகதி மாபெரும் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார அறிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் 19 ஆம் திகதி மாபெரும் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார அறிவித்துள்ளார்

அனலைதீவில் கனடா வாழ் வயோதிபரை கொல்ல முயற்சி - சந்தேக நபர்கள் இருவர் கைது!

www.pungudutivuswiss.com


கனடாவிலிருந்து வருகை தந்து அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டமை தொடர்பாக முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவிலிருந்து வருகை தந்து அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டமை தொடர்பாக முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

15 ஏப்., 2023

சூடானின் அமைதியின்மை: தலைநகரில் வெடிப்புகள், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள்

www.pungudutivuswiss.com
சூடான் தலைநகர் கார்ட்டூமில் சூடான் இராணுவத்துக்கும் துணை இராணுவப்
படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் கடும் துப்பாக்கிச் சூடு சத்தம்
 கேட்டது.
சூடானின் இராணுவ தலைமையகம் மற்றும் மத்திய கார்ட்டூமில் உள்ள 

பென்டகனின் இரகசிய ஆவணக் கசிவு: ஜாக் டெக்சீரா மீது குற்றச்சாட்டு

www.pungudutivuswiss.com
உக்ரைனில் நடைபெறும் போர் தொடர்பான இரகசிய ஆவணங்களையும
 புலனாய்வுத் தகவல்களையும் கசிய விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 
அமெரிக்க விமானப்படை அதிகாரியான ஜாக் டெக்சீரா நேற்று முன்தினம்

14 ஏப்., 2023

வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால்

www.pungudutivuswiss.com


வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை  தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகளை வடபகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்தார்.

வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகளை வடபகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்தார்

கனடாவுக்கு அனுப்புவதாக இலட்சக்கணக்கில் மோசடி - 23 வயதுப் பெண் கைது!

www.pungudutivuswiss.com

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறிப் பல இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் 

23 வயது இளம் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ரூ.1.31 லட்சம் கோடி; தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை... யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து?-வீடியோ

www.pungudutivuswiss.com
இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் 
சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை
 வெளியீட்டார். சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் 

ரணில் -பசில் அணிக்குள் கடும் மோதல் - தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

www.pungudutivuswiss.comர
பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என ஜனாதிபதி சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

13 ஏப்., 2023

மன்னாரில் ஒரு இலட்சம் போதை மாத்திரைகள் சிக்கின

www.pungudutivuswiss.com

மன்னார்  - சிலாவத்துறை பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 111,000 போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது.

மன்னார் - சிலாவத்துறை பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 111,000 போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது

இலங்கைக்கு கை கொடுக்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கி!

www.pungudutivuswiss.com


பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதன் உள்நாட்டு இயக்குநர் சென் சென் இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சலுகை நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதன் உள்நாட்டு இயக்குநர் சென் சென் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் சலுகை நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

ஏலத்தில் விற்கப்பட்ட இலங்கைப் பெண்கள் 90 பேரும் பாலியல் தொழிலுக்காகவும் பாலியல் தேவைக்கவும் கொண்டு செல்லப்பட்டது உறுதி செய் ஐநா விசாரணையில் இறங்கியது ஐ.நா!

www.pungudutivuswiss.com


ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதிக்கான குறிப்பிட்ட கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள இரண்டு விசேட அறிக்கையாளர்களும் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுலா விசாவில் ஓமானிற்கு சென்ற 90 பெண்கள் இலங்கை அரசாங்கத்தின் புகலிட இல்லம் உட்பட புகலிட இல்லங்களில் சிக்குண்டனர் என தமக்கு கிடைத்துள்ளதாக அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

பல பெண்கள் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பு என்ற போர்வையிலேயே இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பெண்கள் ஏலத்தில் விடப்பட்டனர் தனியார் வீடுகளில் வைக்கப்பட்டு துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்டனர் போதுமான உணவோ அல்லது உறங்குவதற்கான வசதிகளோ இருக்கவில்லை எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரணைமடு, இயக்கச்சியில் 700 ஏக்கர் காணிகள் சீனாவுக்கு!

www.pungudutivuswiss.com


இரணைமடு குளத்திற்கு தெற்குப்புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக  நாளாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்திற்கு தெற்குப்புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாளாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது தாக்குதல்

www.pungudutivuswiss.com
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து 
சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை 

யாழ்ப்பாணத்தில் வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்த குழந்தை

www.pungudutivuswiss.com
யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை
தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக

12 ஏப்., 2023

வெளியான இரகசிய ஆவணம்: உக்ரைன் போரில் மேற்கத்தைய சிறப்புப் படைகள்

www.pungudutivuswiss.com
கடந்த சில தினங்களக்கு முன்னர் ஆன்லைனில் கசிந்த இரகசிய ஆவணங்களின்படி, மேற்கத்திய நாடுகளின் சிறப்புப் படைகள் உக்ரைனில் தரையிறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறைமாத கர்ப்பிணியான மனைவியை சுட்ட கணவன்!

www.pungudutivuswiss.com


குடும்ப தகறாறு முற்றி மனைவி மீது கணவன் துப்பாக்கியால் சுட்டதில், மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி  அக்கரையான் பிரதேசத்தில் நேற்றைய தினம்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகறாறு முற்றி மனைவி மீது கணவன் துப்பாக்கியால் சுட்டதில், மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி அக்கரையான் பிரதேசத்தில் நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் படகு சேவைக்குத் தயாராகும் காங்கேசன்துறை துறைமுகம்!

www.pungudutivuswiss.com


இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

ஓபிஎஸ் மேல் முறையீடு; இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை: 20, 21-ம் தேதி இறுதி விசாரணை- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் 20, 21-ம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, அதிமுக

1 இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்புகிறது அரசாங்கம்!

www.pungudutivuswiss.com

இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. 1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது

11 ஏப்., 2023

பசில் ஜனாதிபதி வேட்பாளரா?

www.pungudutivuswiss.com


சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

மரபுரிமைச் சின்னத்தை இடித்து அழித்த பவுசர்! - அள்ளிச் சென்ற தனிநபர்.

www.pungudutivuswiss.com

சாவகச்சேரி -  ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

சாவகச்சேரி - ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள்

www.pungudutivuswiss.com


2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள்  ஆலோசித்து வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்

மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற மனநோயாளியின் தாக்குதலில் ஒருவர் பலி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் மனநோயாளியொருவரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் சந்தி பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடிய ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் மனநோயாளியொருவரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் சந்தி பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடிய ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது உள்ளூராட்சித் தேர்தல்!

www.pungudutivuswiss.com


 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

யாழில் சிறுமிகளைச் சீரழித்த கிறிஸ்தவ போதகர் கொழும்பில் அதிரடியாக கைது

www.pungudutivuswiss.com
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில் 
இயங்கி வரும் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு
 உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 வயதான போதகர் கைது 

மிருசுவிலில் குடும்பஸ்தர் கனவு கண்டு நிலத்தை தோண்டிய போது 12 விக்கிரகங்கள் மீட்பு!

www.pungudutivuswiss.com

அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

www.pungudutivuswiss.com
அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி 
அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி 
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னாரில் ஒருவர் கொலை - 5 பேர் படுகாயம்

www.pungudutivuswiss.com


மன்னார் - சாந்திபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மன்னார் - சாந்திபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது!

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அவ்வியக்கத்தின் தலைவர் எனக் கூறப்பட்டவருமான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அவ்வியக்கத்தின் தலைவர் எனக் கூறப்பட்டவருமான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்

கசப்புணர்வுகளைப் பற்றிப்பேசி இனத்தை முன்கொண்டு செல்ல முடியாது!

www.pungudutivuswiss.com

தமிழர்களின் பலம் ஒற்றுமையாக இருப்பதே என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பின் மக்கள் சந்திப்பு யாழ் கொடிகாமத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

கப்பலில் மறைந்து வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயன்ற 4 தமிழ் இளைஞர்கள் கைது!

www.pungudutivuswiss.com


கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வர், காலி துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வர், காலி துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்

10 ஏப்., 2023

http://sivantv.com/videogallery/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3-44/

புத்தரைக் காணவில்லையாம் - தேடுகிறார் நோர்வே தமிழர்! [Monday 2023-04-10 20:00]

www.pungudutivuswiss.co
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப்பகுதியில் தற்போது வசித்துவரும் தமிழர் ஒருவர் பொலிஸில்

ஐதேகவை கூட்டணிக்கு அழைக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி!

www.pungudutivuswiss.com


எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் போட்டியிட மாபெரும் கூட்டணியை உருவாக்க  ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன், ஐ.தே.க மற்றும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கூட்டணியுடன் கூட்டணிக்கட்சிகளாக இணைவதை நாம் வரவேற்கின்றோம் என  ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரவித்தார்.

எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் போட்டியிட மாபெரும் கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன், ஐ.தே.க மற்றும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கூட்டணியுடன் கூட்டணிக்கட்சிகளாக இணைவதை நாம் வரவேற்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரவித்தார்

அதிக உணவுப் பணவீக்கமுள்ள நாடுகளில் 10ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது இலங்கை!

www.pungudutivuswiss.com


உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. உணவுப் பணவீக்க விகிதம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. உணவுப் பணவீக்க விகிதம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்றே அரசிதழில் வெளியிடப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்றே அரசிதழில்

9 ஏப்., 2023

www.pungudutivuswiss.com


இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

குருநகர் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு - 4 இளைஞர்கள் கைது!

www.pungudutivuswiss.com
14 வயதான சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உகண்டாவில் உள்ள ராஜபக்ஷர்களின் பணத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்! - ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை.

www.pungudutivuswiss.com


ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்

யாழில் அடாடித்தனம் காட்டிய பாதிரியார்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் இருபாலை கானான் சிறுவர் இல்லத்தில் 80 வயது போதகரால் 
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள் உள்ளானதாக வெளியான
 தகவலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

www.pungudutivuswiss.com
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது. சென்னை, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில்

ad

ad