புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2023

ரூ.1.31 லட்சம் கோடி; தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை... யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து?-வீடியோ

www.pungudutivuswiss.com
இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் 
சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை
 வெளியீட்டார். சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் 
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு முக்கிய திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடார் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார்.வீடியோவில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் என சில தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ad

ad