நான் இப்போது முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன் ... : சென்னை கூட்டத்தில் கலைஞர்
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, நேற்று மாலை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பங்கேற்றார்.