2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை
-
26 மே, 2014
டெல்லி வந்தார் ராஜபக்சே
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்.
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகமெங்கும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் மதிமுக சார்பில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராஜபக்சே டெல்லி வந்துள்ளார்.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்ட நடவடிக்கை

புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்த காலத்தில் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து மீளக் குடியேறிய, குடியேற்றப்பட்டவர்களது விபரங்களைத்திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவ்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)