-

9 ஆக., 2026

www.pungudutivuswiss.com
தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைய கஜேந்திரகுமாருக்கு ஹக்கீம் அழைப்பு!
[Sunday 2026-08-09 09:00]

தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை அனுப்பி வைக்குமாறும், தமது மத்திய குழுவில் ஆராய்ந்து தீர்மானத்தை அறிவிப்பதாகவும் பதிலளித்துள்ளார்.

ad

ad