முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
14 மே, 2016
ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர் கைது
அரியலூர் அருகே ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக மாவட்ட கவுன்சிலர் பவானியின் கணவர் வெள்ளைச் சாமியிடம் இருந்து ரூ.26,500 பறிமுதல் செய்தனர்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad