Jaffna Editor
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவியிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவியிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.