-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 மார்., 2021

தமிழர்களின் முதுகில்.தமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவ￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿ இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது

www.pungudutivuswiss.comதமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா: பிரேக்கிங் நியூஸ்
.........................................
இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது
சுவிஸில் ஜெனீவாவில் ஐ ண சபையில் மனித உரிமை சங்கத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றம் சம்பந்தமான தீர்மானம் 22.. 11 என்றரீதியில் நிறைவேறியது இலங்க்கைக்கு பெரு நெருக்கடியை கொடுத்துள்ளது 22 நாடுகள் ஆதரிக்க 11 நாடுகள் எதிர்க்க 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்களிக்காமல் புறக்கணிக்க இந்த முக்கிய தீர்மானம் வெற்றி பெற்றது .தமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா: ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பு விபரம் இதோ (படம்)21பிரேக்கிங் நியூஸ்
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள் பிரேரனை மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டு முடிவுகள் வெளிவநதிருக்கின்றன

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டது தெரிந்ததே

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நடுநிலை வகித்து தமிழர்களின் முதுகில் குத்தியுள்ளதுதமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா: ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பு விபரம் இதோ (

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள் பிரேரனை மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டு முடிவுகள் வெளிவநதிருக்கின்றன

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டது தெரிந்ததே

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நடுநிலை வகித்து தமிழர்களின் முதுகில் குத்தியுள்ளது

விளம்பரம்