www.pungudutivuswiss.com
கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.