ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொலிஸ் மா அதிபருக்கு மூன்று கோடி ரூபா பெறுமதியான இலஞ்சத்தை கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 400 ரக ஹைபிரைட் சுப்பர் பென்ஸ் கார் ஒன்றை ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் இலங்ககோனுக்கு வழங்கியுள்ளார்.