- தில்லியில் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ.
தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான அணி உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
தில்லியில் அவர் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை பகலில் சந்தித்துப் பேசினார். மதிமுக சட்டப்பிரிவு செயலர் வி. தேவதாஸ், அ. செந்தூர் பாண்டியன்