தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29ஆவது தினமாகிய இன்றைய தினத்தில் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்துள்ள தி
-
15 செப்., 2016
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்: கலைஞர் வலியுறுத்தல்
வெண்ணெய் கையிலே இருக்கும்போது நெய்க்கு அலைவதா? என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள
மதனை ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும்: ஐகோர்ட்
ருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது சென்னை
14 செப்., 2016
பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
துமிந்தவை சந்தித்தார் நாமல்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலன் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்
3225 பேருக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்
கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்த மாதம் 4ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட இ
நல்லூரிலிருந்து மட்டக்களப்பிற்கு பாதயாத்திரை
கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் ஆலயம் வரையான புனித திரு த்தல பாதயாத்திரை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல்
13 செப்., 2016
நல்லாட்சியில் நடக்கும் கொடூரம் ; முன்னால் தளபதியின் மனைவிக்கு நடக்கும் கொடுமை
வடபோர்முனை கட்டளைத் தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பானை
கண்ணீர் அஞ்சலி
அமரர் தம்பையா நித்தியானந்தன்
எங்கள் அன்பானஉறவு நிதி இன்று எம்மோடுஇல்லை. நினைக்கும்போதே கனவாஎன்று தான் .எண்ணத்தோன்றுகிறது.புங்குடுதீவு ஊரதீவில் பெருமைசேர்குடும்பத்தில் பிறந்து சுவிசுக்குபுலம்பெயர்ந்து கால்ண்டுநூற்றாண்டுகளை. கடந்து வாழ்ந்துவந்த நிதி அவர்களின்நினைவு எம்மை வாட்டுகின்றது. இளம்வயதுமுதலேஎல்லோரோடும்பழகுவதற்குஇனிமையான மனிதன்இவர். சுவிட்சலாந்தில் புங்குடுதீவுமக்கள்விழிப்புணர்வுஒன்றியம்ஆரம்பித்தவேளையில் சூறிச்மாநிலபிரதிநிதியாக எம்மால்உள் வாங்கப்படட இவரது அளப்பரி சேவை ஒன்றி யம் வளரபெரிதும் உத்வியது யாழ்குடாநாட்டுஇடம்பெயர்வுக்கான புனர்வாழ்வு நிதிசேர்ப்பில் ஒன்றியத்தோடு இரவுபகலாக கடினஉழைப்பின் மத்தியில் ஒருபாரியநிதிதேடலை பெற்றுதந்த இளைஞன். தொடர்ந்து ஒன்றியத்தின்வளர்ச்சியில்பெரும்பங்கற்றியவர்நிதி என்பதனை பெருமையோடும்நன்றிஉணர்வோடும்கூறி வைக்கவிரும்புகிறேன். நாட்டுப்பற்று மற்றும் இனமொழிஉணர்வுமிக்க நிதியின்மறைவுஎமக்குபேரிழப்பாகும்.அன்னா ரி ன்ஆத்மாசா ந்திக்ககா எல்லோரும்பிராத்திப்போம்அவரின்குடும்பதினருக்கும்எமதுஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவிக்கின்றோம்
பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்கிறார் மாரியப்பன்
பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் தேசியக் கொடியேந்தி
டிஎன்பிஎல்: அரையிறுதியில் சூப்பர் கில்லீஸ்
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செப்டம்பர் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
இலங்கை தொடர்பான முழுமையான எழுத்து மூல அறிக்கை வெளியாகவுள்ளது
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 33வது கூட்டத் தொடர் நாளை 13ம் திகதி செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
LUG விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலை தங்கம்
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான இவ் வருட SLUG 2016 விளையாட்டுப்போட்டிகள் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்று
பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி தாக்கியுள்ளார்.
இன்று வேலூர் சிறையில் பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கொடூரமாக இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
ஜெனிவா அமர்வில் காணாமற்போனோர் விவகாரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் நாளை ஜெனீ வாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்ற
12 செப்., 2016
உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேச கண்காணிப்பு-மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரை
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு
வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு 6 ஆயிரத்து 533 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு என இந்த வருடம் 6 ஆயிரத்து 533 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க கல்வி அமைச்சர் வே.இரா
பிரான்ஸில் தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை பிரயோகம்
உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
மூன்று வயது சிறுவன் பீரோவில் அடைத்து சித்திரவதை..!!காதல் படுத்தும் பாடு..!!
கள்ளத்தொடர்பு தகராறில் 3 வயது குழந்தையை வாய், கைகால் கட்டி பீரோவில் அடைத்து வைத்து கொடூரமான முறையில் கொலை
கழுவும் மீனில் நழுவும் மீனாக ரஜினி..!! வாய் மூடி மவுனிப்பது ஏன்..?
தமிழகத்தில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். சம்பாத்தியம் செய்தது
பெங்களூருவில் வன்முறையை தடுக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! 2 பேர் காயம்!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறையால்
தமிழர்களை பாதுகாக்க பெங்களூர் முழுவதும் துணை ராணுவப்படை குவிப்பு.. டிஜிபி தகவல்
காவிரி பிரச்சனை காரணமாக பெங்களூருவில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மற்றும் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்காக
அதிமுக பொறுப்புகளில் இருந்து நத்தம் விஸ்வநாதன் திடீர் நீக்கம்! ஜெயலலிதா அதிரடி உத்தரவு
அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் இன்று அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஒபேனை வென்றார் வவ்ரின்கா
சுவிஸ் வீரர் ஸ்டான் வவ்ரின்கா நேற்று நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில் அதிசயிக்க தக்க வகையில் ஆடி முதல் வரிசை வீர் ட்ஜோகொவிசை 5/7,6/4,7/5,6/3 என்ற ரீதியில் வென்றுள்ளார் இவரது மூன்றாவது கிராண்ட் சலாம் வெற்றியும் முதலாவது அமெரிக்க ஓபன் வெற்றியுமாகும்
தமிழகத்தில் கர்நாடகாவை சார்ந்த அனைத்து துறை அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு!
காவிரி பிரச்சனையில் கர்நாடகா அமைப்பினரின் போராட்டத்தால் தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்து றையினர் சோதனை நடத்தி
கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
இலங்கை அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் தாக்குதல்: அகதிகள் உண்ணாவிரதம்
புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை
11 செப்., 2016
சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் தற்காலிகமாக நீக்கம்: தெ.நடிகர் சங்கம் செயற்குழுவில் தீர்மானம்
நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிகமாக
பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்க ஜனாதிபதி நடவடிக்கை
இலங்கையில் உள்ள சகல இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கையொன்றை அமுல்படுத்த
காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்பட தயார்-அரசாங்கம் அறிவிப்பு
காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக
வலிவடக்கில் 1000ஏக்கர் காணியை சுவீகரிக்கிறது இராணுவம்
வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம்
வடக்கில் கடனை வசூலிப்பதற்காக recovery officer களுக்கு கட்டுப்பாடு
நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களில் வடக்கில் மட்டும் 450 நிதி நிறுவங்கள் உள்ளன இந்நிறுவனங்கள் வறிய மக்களிடம்
10 செப்., 2016
கோவணம் கட்டிக்கிட்டு, தாடியை சொறிஞ்சிக்கிட்டு திரிவான்னு நினைச்சிட்டியா... விவசாயிடா !
உலகிற்கே படியளப்பவன் விவசாயி என்பார்கள். ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை
கிளி.முரசுமோட்டை விபத்தில் இரு பெண்கள் படுகாயம்
கிளிநொச்சி, முரசுமோட்டை வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் கண்ணிவெடியகற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும்
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும் என மகளீர் மற்றும் சிறுவர்
விச ஊசி விவகாரம் தொடர்பில் வட மாகாண மருத்துவர் மன்றம் ஆராயும்
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் உதயமாகும் வட மாகாண மருத்துவர் மன்றம் ஆராய்ந்து சாதகமான
திடீர் தேர்தல் ஒன்றுக்கு தயாராகிறது தேர்தல்கள் ஆணைக்குழு
திடீர் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக தயா ராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட
ஐ.நா. செயலரின் பாராட்டுகளின் பின்னணியில் நாட்டிற்கு ஆபத்து -அபாய சங்கு ஊதுகிறார் கெஹலிய
இலங்கையில் இடம்பெற்ற மீறல்களை விசாரிக்க, போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை உருவாக்குவது தொடர்பான ஆவணங்கள் ஐ.நாவினால்
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தவறான பிரசாரம் வேண்டாம் -ஜனாதிபதி கோரிக்கை
இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு சம்பந்தமாக தவறான பிரசார ங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால
போர்த்துக்கலை வென்றசுவிஸ் அணிதரவரிசையில்முன்னேறும்
32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சு
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: வெற்றியை தொடரும் உத்வேகத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை சூப்பர் ஜெயன்ட்சுடன் இன்று மோதல்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் வெற்றியை தொடரும் உத்வேகத்தில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இன்று மதுரை
'ஜியோ' வாங்க அலைமோதும் மக்கள்... சென்னையில் நெரிசல்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய வரவான ஜியோ சிம் வாங்க சென்னையில் இளைஞர்கள் மற்றும்
பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ‘தங்க’வேலு. சேலத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தங்கவேலு, இன்று இந்தியா முழுவதிலும் பிரபலமடைந்திருக்கலாம். ஆனால், தங்கவேலுவின் இந்தச் சாதனைக்குப் பின்னால் கடும் வலியும், வறுமையும் நீக்கமற நிறைந்திருந்தது. இன்று மீடியாவில் ஃப்ளாஷ் ஆவதற்கு முன்பு, தமிழகத்தில் எத்தனை பேருக்கு தங்கவேலுவைத் தெரிந்திருக்கும்? ‘பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து தங்கம் வென்றதில்லை’ என்ற அவப்பெயரைச் சுக்குநூறாக உடைத்திருக்குறார் தங்கமான தங்கவேலு. சேலம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது தந்தையான தங்கவேலு, செங்கல்சூளையில் வேலை செய்கிறார். இவரது தாய் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அதன் பிறகு, எவ்வளவு சிகிச்சை எடுத்தும் அவரது கால் குணமாகவே இல்லை. தங்கவேலுவுக்கு விளையாட்டில் ஆர்வம். ஆனால், பள்ளியில் அவரது கால் ஊனத்தைக் காரணம் காட்டி விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம். மனம் உருகி மற்ற மாணவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகவைத்திருந்த தங்கவேலுவுக்கு, விடாமுயற்சி குணம் இருந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு தங்கவேலு மட்டும், மைதானத்தில் தனியாக விளையாடினார். இதனை ஒருநாள், உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் பார்த்தார். அப்போது, தங்கவேலுவுக்கு வாலிபால் விளையாட்டில்தான் அதீதஆர்வம் இருந்தது. உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன்தான் தங்கவேலுவுக்குள் இருந்த உயரம் தாண்டுதல் திறமையைக் கண்டு, உயரம் தாண்டுதலில் அவருக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். ‘‘என்னால் உயரம் தாண்ட முடியும் என என்னுடன் படித்தவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் முன்பு நான் தாண்டிக் காட்டியபோது அசந்துபோனார்கள். அதன்பிறகு, அவர்களின் உதவி மூலமே பல போட்டிகளில் கலந்துகொண்டேன். நான் உடல் ஊனமுற்றவன் என எப்போதும் நினைத்ததில்லை’’ என்கிறார் தங்கவேலு. தனது 14 வயதில், முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் தங்கவேலு. அரசுப் பள்ளி ஆசிரியரான ராஜேந்திரனிடம் 12-ம் வகுப்புவரை பயிற்சி எடுத்து தங்கவேலு, அதன்பிறகு பெங்களூருவில் சத்தியநாராயணா என்பவரிடம் பயிற்சி பெற்று மேலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இதற்கு முன்பு மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம், 2011-ல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம், சர்வதேச உயரம் தாண்டும் போட்டியில் பதக்கம் என தங்கவேலு பல பதக்கங்களைக் குவித்துள்ளார். இந்தப் பதக்கங்கள் எல்லாம், அவரது குடிசை வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. தங்கவேலுவின் கால் உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு அவரது அம்மா ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அந்தக் கடனை இன்னும் அடைக்க முடியாத அளவுக்கு வறுமையில் உழலும் தங்கவேலுவின் குடும்பத்துக்குத் தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. தங்கவேலுவின் இந்தச் சாதனையை பெரியவடகம்பட்டி கிராம மக்கள் திருவிழாபோல கொண்டாடி வருகின்றனர். தங்கவேலுவுக்கு பேனர்வைத்தும், அவரது படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும் பெரியவடகம்பட்டி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தங்க மகனுக்கு சல்யூட்!
பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம்
காவிரி பிரச்சனைக்காக போராட்டம்? நடிகர் சங்கத்தில் நாளை முடிவு
தென் இந்திய நடிகர் சங்கத்தின் 11-வது செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
மாரியப்பனுக்கு 2 கோடி பரிசு : ஜெயலலிதா அறிவிப்பு
ரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் இந்தியாவுக்கு ஒரு
இலங்கை தேசிய அரசா என ஆராய உச்சநீதிமன்றுக்கு அதிகாரமில்லை-அரசாங்கம் ஆட்சேபம்
இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கமா இல்லையா என்பதை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள்
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் போராட்டம் நடாத்தப்படாதது ஏன்? கேட்கிறார் ஜனாதிபதி
போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையால் யாழ் மாவட்டத்தில் மிகவும் மோசமான சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக
மட்டக்களப்பில் கணவனை மனைவி வெட்டிக்கொலை
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கனவன் செய்யப்பட்டுள்ளதுடன், மனைவி ந
யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் கிரிக்கெட் அரங்குகள்-இலங்கை கிரிக்கெட் சபை
யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் கிரிக்கெட் அரங்குகள் வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின்
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தி சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடித
இன்றைய சூழ்நிலையில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி, ஏற்கக்கூடிய ஒரு நியாயமான
9 செப்., 2016
உலகின் முதலிடத்தை எட்டியது லைக்கா மொபைல்
தொலைத்தொடர்பு வர்த்தகத்துறையில் Lyca mobile முதலிடத்தினைப் பெற்றுள்ளது. Rufus leonard என்ற பிரித்தானிய நிறுவனம் நடத்திய ஆய்வின்
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் கோழிவளர்ப்பிற்கான உதவி
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அகியவர் தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டிற்கான
தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இராணுவ உல்லாச விடுதிகள்
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் படையினரின்
பதினோரு பரல் கோடா மற்றும் கசிப்புடன் மூவர் கைது
பதினோரு பரல் கோடா மற்றும் நாற்பது போத்தல் கசிப்பு கசிப்பு மற்றும் கசிப்பு காச்சுவதர்கான உபகரணங்களுடன் கிளிநொச்சி
வெளியானது ஐபோன் 7… இவை தான் ஐபோன் 7-ன் சிறப்பம்சங்கள்
உலகம் முழுவதும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின்
என்னை காதலிக்காத நீ உயிரோடு இருக்கக்கூடாது!'- நர்ஸின் உயிரை பறித்த ஒருதலைக்காதல்
ஒருதலை காதலால் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் கடலூர்
போலீஸ் முன்னிலையில் வாடகை கார் டிரைவர் தாக்குதல்.. விமான பயணிகள் தவிப்பு.. அதிகாலை முதல் தமிழக எல்கை முற்றுகையால் பரபரப்பு…
கர்நாடகா பந்த் நடத்தும் கன்னட அமைப்புகள் அதிகாலை முதல் தமிழக எல்கையான அத்திபள்ளியில் 100 க்கும் மேற்றபட்ட கன்னட
பேராசிரியரைவீட்டுக்கு அனுப்புங்கள் ..நானே இனி பொதுச்செயாலாளர்- கனிமொழி..!
மாம் அப்படி ஒரு முடிவிற்கு கனிமொழி தரப்பு வந்து விட்டதாக கூறுகிறார்கள். தலைவர் பதவி அண்ணன் ஸ்டாலின் வைத்துக்கொள்ளட்டும்
பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்- ஆனந்தி சசிதரன்
பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென வட
இலங்கைத் தூதரை மலேசியாவில் இருந்து வெளியேற்றுக: வைகோ!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெல்லாரியில் தமிழக லாரிகளை அடித்து நொறுக்கிய கர்நாடகத்தினர்!
காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை
கஞ்சா பிடிபட்டதன் எதிரொலி நயினாதீவில் பொலிஸ் சோதனை அதிகரிப்பு
யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பகுதியில் கஞ்சா பிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் சோத னை அதிகரித்துள்ளது. என அப்பகுதி வாசி ஒருவர்
சமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியும
இன்றைய நாட்களில் கணணிகளின் இராஜாங்கமே கோலோச்சுகின்றது.
போதையில் தள்ளாடும் இலங்கை...
உடலை வருத்தி உழைப்பதில் பலருக்கு இப்பொழுது நம்பிக்கை தொலைந்து வருகின்றது போலும். ஒரு நாள் ஆட்டங்களில் உள்ள விறுவிறுப்பும்
சர்வதேச அமைதிகாக்கும் பணிக்கு இலங்கையின் ஒத்துழைப்பை பாராட்டுகிறார் மூன்
சர்வதேச அமைதிகாக்கும் பணிக்கு இலங்கை வழங்கியுள்ள ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபையின்
பெண்ணை அடிமையாக வைத்திருந்த இலங்கை தம்பதி மீது அவுஸ்ரேலியாவில் வழக்கு
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இலங்கை தம்பதியினர் கடந்த எட்டு வருடங்களாக ஒரு பெண்ணை அடிமை போல நடாத்தி வந்தமைக்கான
8 செப்., 2016
விக்கிரமராஜா மகள் திருமணம் கலைஞர், வைகோ, ஜி.கே.வாசன் வாழ்த்து
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரம்ராஜாவின் மகள் மெரின்
அதிபராக தேர்வானால் ஐ.எஸ். அமைப்பை ஒழிப்பேன்: ஹிலாரி கிளின்டன்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐ.எஸ். அமைப்பை ஒழித்துக் கட்டுவேன் என்று ஜனநாயக கட்சி
வவுனியாவில் கோர விபத்து:2மாணவிகள் படுகாயம் இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=18595 .
வவுனியா வைரவர்புளியங்குளம் வீனஸ் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று தனியார் வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த வவுனியா கு
யாழ் . கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் கைது.
யாழ் . கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் கைது.பிரபல பாடசாலையான யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர்
வவுனியாவில் கோர விபத்து:2மாணவிகள் படுகாயம்
சற்றுமுன் வவுனியா வைரவர்புளியங்குளம் வீனஸ் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று தனியார் வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பி
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையெனத் தெரிவித்துள்ள அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு அதனால் இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்மானமொன்றை எடுத்து நிபந்தனைகள் இன்றி அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை இன்று கொழும்பில் ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியல் கைதிகளின் பிரச்சினை ஒரு இனவாத பிரச்சினையாக சுட்டிக்காட்டபட்ட காலம் உண்டு. ஆனால் இது இனவாத பிரச்சினையல்ல மக்களுடைய தேசிய பிரச்சினை. இந்த நாட்டினுடைய அரசியல் பிரச்சினை. எனவே இந்த அரசியல் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் முதலாவதாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கை. இந்தநிலையில் 1971 ஆம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள். 1988, 1989 ஆம் ஆண்டுகளில் தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்கள், அக்கால அரசாங்கங்கள் அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்திருக்கின்றன. அதுபோல் 1987 ஆம் ஆண்டு வடக்கின் அரசியலோடு சம்பந்தப்பட்டு இந்த அரசாங்க த்தினு டைய செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படட்டவர்கள் காவலிலிருந்தபோது அவர்கள் விடு தலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில். 2001 ஆம் ஆண்டு 11 ஆயிரத்திற்கு அதிகமானோர் பல்வேறு முகாம்களில் இருந்திருந்தார்கள். அவர்கள் மீண்டும் விடுதலை செய்யப்பட்டு சமூகத்தில் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இவை எல்லாம் அரசியல் தீர்மானத்திற்கு ஊடாக எடுத்த செயற்பாடுகள். அதுமாத்திரமன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிராதன பங்கு வகித்தவர் பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்தவர் கடந்த கால அரசாங்கம் அவரை தம்மோடு இணைத்துக்கொண்டு தம்முடைய கட்சியின் உப தலைவர் பதவி கொடுத்து நாடாளுமன்ற அங்கத்துவ பதவி கொடுத்து அவரை அமைச்சராக்கி நாடாளுமன்றத்தை அலங்கரித்தது. அதேபோன்று இந்த நாட்டிலே தளபதிகளாக இருந்தவர்கள் சுதந்திரமாக உலா விக்கொண்டி ருக்கினறார்கள். எனவே அவர்கள் மீண்டும் கைதுசெய்யப்படவேண்டும், நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வரப்படவேண்டும் என்பது எனது கோரிக்கை அல்ல அவர்களுக்கு என்ன சுநத்திரம் இருக்கின்றதோ, எந்த சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்களோ, அதனை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 160 இற்கும் குறைவான சிறைக்கைதிகளுக்கும் கொடு ங்கள் என்று கூறுகின்றோம். யுத்தம் முந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. நல்லாட்சி என்றும் நிலைமாறுகால நீதி எனவும் நல்லிணக்கம் எனவும் கூறிக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாட்டில் ஒரு உறுதியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றால் முதலாவது அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் கைதுசெய்யப்ட்டிருக்கின்றார்கள் கட்டா யத்தின் பேரில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலங்கள் மூலம் இவர்கள் குற்றம்சும த்த ப்பட்டிருக்கின்றார்கள். எனவே இந்த அரசாங்கம் கூறுகின்றது பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச தரத்திற்கு அமைய கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல, இந்த பயங்கரவாத சட்டம் பல்வேறு விதமான குறைபாடுகள் நிறைந்த ஒன்றாக காணப்படுகின்றது. மனித உரிமைகளை மீறுகின்ற ஒன்றாக பயங்கரவாத சட்டம் காணப்படுகின்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பாக நாங்கள் கூறுகின்றோம், அது பயங்கரவாத சட்டம் என்று கூறுகின்றோம். ஓர் அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்து அரசாஙகம் அரச பயங்கரவாதத்தை நாடு முழுவதும் வியாபித்தது. தமிழ் மக்களை அழித்தது. கொன்றழித்தது. அந்த சட்டத்திறகு எதிராக நின்றவர்கள் தான் அரசியல் கைதிகளாக சிறைக்கைதிகளாக சிறையில் வாடிக்கெண்டிருக்கின்றார்கள். அவர்கள்விடுதலை செய்யப்படவேண்டும். சர்வதேசதரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்கப்பட வேண்டும். இந்த நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தி என்றால் என்ன? நாட்டினுடைய அரசியல் செல் பயணம் என்றால் என்ன? அவை எல்லாம் நாட்டு மக்களுக்கு ஏற்றவையாகவில்லை. ஏழை மக்களை ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் இன்னும் ஒடுக்குகின்ற ஒன்றாகத்தான் இருக்கின்றது. அவை எல்லாவற்றிற்கும் எதிராக மக்கள் எழுகின்றபோது அவர்களை அடக்குவதற்காக சர்வதேச தரத்துடனான பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது. அப்போது சர்வதேசம் மௌனித்துவிடும் சர்வதேசம் அமைதி காக்கும். மக்கள் கைது செய்கின்றபோது சர்வதேசம் அதற்கான அங்கீகாரத்தை வழங்கிவிடும். இப்போது இருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான குரலான நாங்கள் ஒழிக்காவிட்டால் எதிர்காலத்தில் இதைவிட பயங்கரமான ஒன்றிற்கு குரல் கொடுக்க வேண்டி ஏற்படும். அரசாங்கம் மக்களுக்கு எதிராக எடுக்கின்ற பொருளாதார திட்டங்களுக்கு எதிராக யாரெல்லாம் எழுகின்றார்களோ, எந்த அமைப்புக்கள் எழுகின்றனவோ அவைகளையெல்லாம் பயங்கரவாதியாக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றது. இந்த நிலையில் நாம் எல்லாம் ஒன்றுசேர்வோம் நாமெல்லாம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு ஆரம்பித்திருக்கின்ற இந்த கையெழுத்து போராட்டம் நாடு முழுவதும் நடக்க விருக்கின்றது. எனவே நாடு முழுவதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவிருக்கின்ற வேளையில் உங்க ளுடைய ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கின்றோம். நீங்களும் எங்களுடன் கைகோருங்கள், வடக்கு மக்களும் எங்களுடன் கைகோர்ப்பார்கள் நாடு முழுவதுமாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க அழைப்பு விடுக்கின்றோம். - என அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள
தேசியபிரச்சினையாகியுள்ள தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில் கரிசனை எடுத்து அவர்களை விடுதலை செய்யவேண்டும்
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையெனத் தெரிவித்துள்ள அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு
7 செப்., 2016
இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளிற்காக வட மாகாண சபையின் பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளிற்காக வட மாகாண சபையின்
கேள்விக்குள்ளாகியுள்ள மாவட்ட இணைத்தலைமை பதவி -அனந்தி சசிதரன்
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தும்போது, அதுகுறித்து வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடாமல்
அதிமுகவில் இணையும் மகன்? கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு ஸ்டாலின் அட்வைஸ்
முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன்
ஐகோர்ட்டில் நளினி மேல்முறையீடு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி சென்னை ஐகோர்ட்டில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)