வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை:-
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார்.