-
24 பிப்., 2014
‘கொலைக்களம்’ ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை!
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘கொலைக்களம்’ ஆவணப்படங்களை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மன்னார் மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்பு: அகழ்வுப் பணிகள் தொடர்கிறது
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்கப் பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான பொறி முறையை ஐ.நா முன் வைப்பதே சிறப்பானது: கூட்டமைப்பு
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப் படுமானால், அதற்கான பொறிமுறையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை முன்வைக்க வேண்டும். அதுவே, சிறப்பானதான அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கையின் எப்பகுதியில் இருந்தும் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கலாமாம்; கூறுகிறார் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி
இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு யாரும் வற்புறுத்தினால் என்னிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறையிட்டால் குறித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்துள்ளார்.
டுபாய் ஓபன் அரையிறுதியில் செரீனா தோல்வி
- இறுதிச் சுற்றில் கார்னெட்டும் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ¤ம் மோதவுள்ளனர். இறுதிச் சுற்றில் சகோதரிகள் இருவரும் மோதுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
நீர்கொழும்பு கொள்ளைச் சம்பவம்:
கைதான ஐ.தே.க வேட்பாளர் ரொயிஸ் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு
* நீண்டகால கொள்ளை குற்றச்சாட்டு தொடர்பிலான ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது
* பணமோசடி, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபர்
* இவருக்கு எதிராக நீதிமன்றில் 4 வழக்குகள்
* சி.சி.ரீ.வி. கமராக்கள் மூலமே சந்தேக நபர்கள் மூவர் கைது
* பணமோசடி, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபர்
* இவருக்கு எதிராக நீதிமன்றில் 4 வழக்குகள்
* சி.சி.ரீ.வி. கமராக்கள் மூலமே சந்தேக நபர்கள் மூவர் கைது
சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் கேட்ட புகார்! ஜெ. பட்டியலில் இரு எம்.பி க்களுக்கு வாய்ப்பு மறுப்பு!
தென் சென்னையில் போட்டியிட்ட சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரன், விழுப்புரத்தில் போட்டியிட்ட எம். ஆனந்தன், சேலத்தில் போட்டியிட்ட செ. செம்மலை, திருப்பூரில் போட்டியிட்ட சி. சிவசாமி, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட கே. சுகுமார், மயிலாடுதுறையில் ஓ.எஸ்.மணியன் ஆகிய ஆறு பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அதிகாரியை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)