-
5 ஜூன், 2014
விபூசிகா,ஜெயக்குமாரி வழக்கு; ஆதாரம் சேர்க்க திகதி குறிப்பு

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு ஆதாரம் சேர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தினால் திகதி குறிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு, எழு வைதீவு, மண்டைதீவு, முள்ளியான், சுன்னாகம், ஏழாலை, வட்டுக்கோட்டை, குரும்பசிட்டி மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் கடமையாற்றவில்லை.எட்டு மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர் இல்லை; யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவிப்பு
யாழ்.மாவட்டத்தில் இன்னமும் 8 மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குறித்த மருத்துவ மனைகளில் ஒப்பந்த
பாம்பு கொண்டு சென்றவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தம்
தெகிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த மூன்று பாம்புகளை அனுமதியின்றி வெளியில் எடுத்துச்சென்ற ஊழியர்கள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நவநீதம்பில்லைக்கு பதிலாக அடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஜோஸ் ரமோஸ் ஹோட்டா தெரிவாவாரா ?
எனினும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்பில் வினவியபோது எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.
அமெரிக்காவிற்கு எச்சரித்த தலிபான் போராளிகள்
அண்மையில் தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்ற கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக தலிபான்கள் வெளியிட்டுள்ள காணொளியில் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்குள் வராதே எனும் ஆவேசமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)