-

3 ஜன., 2026

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு "விஜய் கட்சியால் விழுந்த முதல் விக்கெட்"

www.pungudutivuswiss.comதமிழக அரசியலில் பெரும் பரபரப்பை
காங்கிரஸ் நிர்வாகி சூர்யா பிரகாசம் அவர்களின் ராஜினாமா

வெனிசுலாவின் அனைத்து ஆயுதப் படைகளும் களமிறக்கப்படும் - வெனிசுலாப் பாதுகாப்பு அமைச்சர்

www.pungudutivuswiss.com

சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு சதி உச்சத்தில்!

www.pungudutivuswiss.com
சிவஞானம் சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு அரசியலின்

ஸ்டாலினை எதிர்த்து வளர்மதி; உதயநிதிக்கு எதிராக ஆதிராஜாராம்.. களமிறக்க பழனிசாமி திட்டம்

www.pungudutivuswiss.com
ஸ்டாலினை எதிர்த்து வளர்மதி; உதயநிதிக்கு எதிராக ஆதிராஜாராம்.. களமிறக்க பழனிசாமி திட்டம்

இலங்கை MGR அல்லவா நடிப்பில் வெளுத்து வாங்கும் டக்கி மாமா

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு டெல்லியில் இருந்து யார் வந்தாலும், முதலில் டக்கி

பார்காமல் போவதே இல்லை. காரணம் இந்திய உளவுத்துறைக்கு

முன்னாள் MLA- JCD பிரபாகர் TVK கட்சியில் இணைந்தார்: நாளுக்கு நாள் வலுப்பெறும் விஜய்

www.pungudutivuswiss.com
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்,
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான

டக்ளஸிற்கு புதிய வழக்குகள்!

www.pungudutivuswiss.com
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க ஏதுவாக புதிய

தையிட்டி விகாராதிபதியுடன் யாழ். அரச அதிபர் சந்திப்பு! [Friday 2026-01-02 18:00]

www.pungudutivuswiss.com

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ். மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் இன்று (02) தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ். மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் இன்று (02) தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

    

கடந்த 31 ஆம் திகதி தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக தையிட்டி விகாரதிபதியை இன்று சந்தித்ததாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை! [Friday 2026-01-02 07:00]

www.pungudutivuswiss.com


தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது.

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது.

    

2 ஜன., 2026

காங்கிரஸுக்கு 60 தொகுதி... ராகுலுக்கு உறுதி கொடுத்த விஜய்... கனிமொழி நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வி

www.pungudutivuswiss.com..
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, சமிபதில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் படு

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க முடிவு! [Friday 2026-01-02 07:00]

www.pungudutivuswiss.com


பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

    

அவசரகால விதிமுறைகள் குறித்த கரிசனை புறக்கணிப்பு- மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை! [Friday 2026-01-02 07:00]

www.pungudutivuswiss.com


அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு அவசரகாலநிலை பிரகடனம் தொடர்வது அவசியம் என நியாயப்படுத்த முடிந்தாலும், அதில் உள்வாங்கப்பட்டுள்ள சில வழிகாட்டல்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகவே உள்ளன. அவை குறித்து நாம் ஜனாதிபதிக்குக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்த போதிலும், காலநீடிப்பு செய்யப்பட்டுள்ள அவசரகாலநிலை பிரகடனத்தில் எமது அவதானிப்புக்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு அவசரகாலநிலை பிரகடனம் தொடர்வது அவசியம் என நியாயப்படுத்த முடிந்தாலும், அதில் உள்வாங்கப்பட்டுள்ள சில வழிகாட்டல்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகவே உள்ளன. அவை குறித்து நாம் ஜனாதிபதிக்குக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்த போதிலும், காலநீடிப்பு செய்யப்பட்டுள்ள அவசரகாலநிலை பிரகடனத்தில் எமது அவதானிப்புக்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது

1 ஜன., 2026

சுவிட்சர்லாந்து புத்தாண்டு கொண்டாட்டம்: பலர் உயிரிழப்பு: பலர் காயம்!

www.pungudutivuswiss.com

இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை! [Thursday 2026-01-01 17:00]

www.pungudutivuswiss.com


மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 
119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

114 துப்பாக்கிச் சூடுகள்- 60 பேர் பலி- 57 பேர் காயம்! [Thursday 2026-01-01 07:00]

www.pungudutivuswiss.com


2025ஆம் ஆண்டில்  114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆலயம் கட்ட உதவுவதாக கூறி விகாரை அமைக்க முயற்சி! [Thursday 2026-01-01 07:00]

www.pungudutivuswiss.com


வவுனியா - சமளங்குளம், கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகம் உட்பட மக்களும் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா - சமளங்குளம், கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகம் உட்பட மக்களும் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் கைதை அரசியல் பழிவாங்கல் என்று கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை! [Thursday 2026-01-01 07:00]

www.pungudutivuswiss.com


வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்

செக் மோசடி வழக்கில், ம.தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு ஆண்டு சிறை

www.pungudutivuswiss.com
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: காசோலை மோசடி வழக்கில், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன்

30 டிச., 2025

டக்ளஸ் கதை முடிவுக்கு வருகிறதா தமிழரசு கட்சி மறைமுகமாக டக்ளஸை மீட்க ஓடித்திருக்கிறதாம் பல சபைகளை ஆட்சி செய்ய உதவியவர் அல்லவா

 டக்ளசுக்கு    முடிவுகாலமா  பல  விமர்சகர்களின் கருத்து இப்படித்தான்  சொல்கிறது . டக்ளஸ் 20 துப்பாக்கிகள்  ஆயிரக்கணக்கான 

டக்ளஸ் விவகாரத்தில் அரசியல் தலைமைகளை அச்சுறுத்தும் வாக்கு வங்கி

www.pungudutivuswiss.com

இலங்கை அரசியலில் நீண்டகாலம் அமைச்சராகவும் மற்றும் ஈ.பி.டி.பி (EPDP) கட்சியின் தலைவராகவும் விளங்கிய டக்ளஸ்

ad

ad