| பாஜகவுடன் கை கோர்க்க போகும் ஸ்டாலின்? [Sunday 2026-08-30 17:00] |
![]() திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக அடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரப்போகும் நிலையில், அதில் திமுகவும் பங்கெடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே திமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியிருக்கிறார். தமிழகத்திலும் சரி, தேசியளவிலும் சரி இப்போது அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறிவிட்டன. |
-
31 ஆக., 2026
www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
| நீதி கோரிய போராட்டம் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது! [Sunday 2026-08-30 16:00] |
![]() வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய போராட்டம் இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்தார் |
www.pungudutivuswiss.com
| இனிவருங்காலங்களில் உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக் கூடாது! [Sunday 2026-08-30 16:00] |
![]() வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கப்படலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்தார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


