புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2015

கேரளா: கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் வெற்றி


கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் பாலக்காடு, இடுக்கி மாவட்டத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த 5 பெண்கள் உள்பட 6 பேர் வெற்றி பெற்றனர். 

வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துககொள்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ad

ad