காரைநகரில் கொரோனா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் சென்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என பலரை சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
காரைநகர் நோயாளிக்கு கிசிச்சையளித்த மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை மூடப்படடுள்ளதுடன் வைத்தியசாலையின் பணியாளர்கள் பணியாளர்கள் குடும்பத்தவர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.றிப்பிட்ட நோயாளி மீன்சந்தைக்கு சென்றதன் காரணமாக சங்கானை பொன்னாலை சந்தி மீன் சந்தைகள் மூளாய் மரக்கறி மீன்சந்தைகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

காரைநகரில் பல கடைகள் மூடப்பட்டுள்ளன 25க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.