-
20 மார்., 2014
இதனால் திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால்
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால்
2ஜி வழக்கு: தயாளு அம்மாளுக்கு மீண்டும் சம்மன்
2ஜி பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதராருமாகிய தயாளுஅம்மாளுடிவிற்கு புதிய சம்மன் ஒன்றை அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
காணாமல்போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி
காணமல் போன மலேஷிய விமானத்தை இலங்கையிலும் தேடுவதற்கு அரசாங்கம்
திடீர் உஷ்ண காலநிலைக்கு வந்த யாழ்ப்பாணம்
இன்று யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை நிலவியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்காளாகினர்.
வன்புணர்வு செய்தவர் இவர்தான்’-அடையாளம் காட்டினார் வரணி யுவதி
காதலனோடு ஓட்டோவில் சென்ற வேளை, ஆளரவமற்ற பகுதியில் தன்னை கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்திய மூன்று காமுகர்களில் ஒருவரை இன்று அடையாளம்
விடுதலையான பின்னும் தொடர்கிறது அச்சுறுத்தல் - சொல்கிறார் ருக்கி பெர்ணாண்டோ

“ இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை நாங்கள் வெளிநாட்டினருக்கு வழங்குவதாகக் கூறியே தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம்” -இவ்வாரு தெரிவித்தார் மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ.
கிளிநொச்சி - தர்மபுரம்
கிளிநொச்சி - தர்மபுரம்
நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது
ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
19 மார்., 2014

Kalaignar Karunanidhi கலைஞரின் முகநூலில் இருந்து
என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவிலான "தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி".
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், இறுதியாக கடந்த நாடாளுமன்றத்திலே கழகத்தின் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அமைச்சர்களாக இருந்தவர்கள்
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், இறுதியாக கடந்த நாடாளுமன்றத்திலே கழகத்தின் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அமைச்சர்களாக இருந்தவர்கள்
அனந்தியின் துணிகரமான முதல் நாள் உரையின் பின்னர், பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இன அழிப்பு என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர்
ஐ. நா மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் புள்ளி 4 இன் கீழ் பொது விவாதம் இடம்பெறும் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 2 நிமிடங்கள்ஒதுக்கப்படுவது வழக்கம். இதில் இடம் பெறுவதற்கு குறித்த
|
அந்த நான்கு பேரும் என்ன செய்கிறார்கள்?
முரளிமனோகர் ஜோஷிக்கு வாரணாசியைத் தராமல் இழுத்தடிக்கிறார் நரேந்திர மோடி என்பது பி.ஜே.பி. தலைமைப் பீடத்தில் உள்ள கோஷ்டிப்பூசலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இதுபற்றி பி.ஜே.பி. தலைவர்கள் இரவு பகலாகப் பேசிப்பேசி கடந்த 14-ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தார்கள்
ஆரையம்பதியில் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் முறுகல் - உடல் தகனம் தொடர்பாக
பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி –பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குவைத் வீட்டுத்திட்ட பகுதிக்கு அருகாமையில் காத்தான்குடியைச் சேர்ந்த செய்யிது அஹமது
அழகிரியுடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது : அன்பழகன் எச்சரிக்கை
’’திமுகவிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, ஆதரவாளர்களுடன் சந்திப்பு என தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார். எனவே, அவருடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி மீறி அவருடன் தொடர்பில் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் எச்சரித்துள்ளார்.
''மூன்று மாதங்களுக்கு முன்பே முதன்முதலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய பி.ஜே.பி., இன்னும் அதனை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. 'ஏன் போட்டு இழுக்கிறீர்கள்? இருக்கிற கட்சியோடு பேசி முடியுங்கள். தமிழ்நாட்டில் இருந்து மூன்று எம்.பி-க்கள் ஜெயித்து வந்தால் போதும் என்றுதான் நினைக்கிறோம். 40 எம்.பி-க்கள் வந்தாக வேண்டும் என்று
கண்ணீர் அஞ்சலி
பிறந்த இடம் .தாவடி,கொக்குவில்
புகுந்த இடம் .புங்குடுதீவு .8
வாழ்ந்த இடம் .லவுசான் ,சுவிட்சர்லாந்து
இலங்கை தாவடி கொக்குவிலை பிறப்பிடமாகவும் புங்குடுதீவை புகுந்த இடமாகவும் சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலதேவி தர்மகுலசிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையோடு தெரிவிக்கிறோம் . சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் லவுசான் பிராந்திய பிரதிநிதியாக நீண்ட காலமாக செயற்பட்டு வருபவரும் எமது புங்குடுதீவு மண்ணின் உயர்ந்த சமூக சேவை வழிகாட்டியுமான திரு.க.ஐயாத்துரை ஆசிரியரின் புத்திரனுமாகிய தர்மகுலசிங்கததின் துணைவியாராக வாழ்ந்து அவரது தாயக ,சமூக நலன் பணிகளில் உறுதுணையாக வாழ்ந்து வந்தவர்.லவுசான் பகுதி தமிழ் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தமிழ் சமூகத்தோடு பல்வேறு வழிகளிலும் இணைந்து உதவிக்கரமாக செயல்பட்டவர் . அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில் எமது இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
சுவிட்சர்லாந்து
19.03.2014
மனம் திறந்து பேசும் தொல்.திருமாவளவன்
''தேர்தல் கூட்டணிகளில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிய காரியம் அல்ல. 'முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை’ என்ற லாஜிக் எல்லாம் கூட்டணி அரசியலில் செல்லுபடி ஆகாது. நீண்டகால நட்பு, விசுவாசமான உறவு என்பதெல்லாம் தொகுதிப் பங்கீட்டுக்குப் பயன்படாது. வாக்கு வங்கியை நிறுவிக் காட்டுவதும், பேச்சுவார்த்தையில் அழுத்தம் ஏற்படுத்துவதுமே தொகுதி பேர வலிமைக்கு அடிப்படைத் தேவைகள். அதைவிட முக்கியம்,
சுவிற்சர்லாந்தில் திருக்கோணேஸ்வரா நடனாலய மாணவமணிகளின் 20 வது ஆண்டு விழா
17.03.2014 ஞாயிறன்று சுவிஸ் பேரன் திருக்கோணேஸ்வரா நடனாலயத்தின் 20 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெழ்ற்றுள்ளது சிறந்த பாடகர் சிறப்பான நட்டுவாங்கம் மிருதங்கம் வயலினிசையு
சுவிசின் சப்ஹவுசன் மாநிலத்தில் வாக்களிக்காது விட்டால் தண்டனை
சுவிசின் வடக்கு பகுதியில் ஜெர்மனி நாட்டை ஒட்டியுள்ள சபாவுசன் மாநிலத்தில் தேர்தலில் வாக்களிக்காது விடும் பட்சத்தில் தண்டப்பணம் செலுத்துதல் வேண்டும் .இந்த தண்ட பணம் 6 பிராங்கில் இருந்து கூடுதலாக இருக்கலாம் சுவிசின் சாதாரண சட்ட நிறைவேற்றல் தீர்மானத்துக்கும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)